அல்லாஹ்வின் திருப்பெயரால் (துவங்குகிறேன்)... இறைவனின் சாந்தியும் சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக! சந்ததியை ஏற்படுத்திக் கொள்ளாத அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். ஆட்சியில் அவனுக்குப் பங்காளி இல்லை. உதவியாளன் எனும் இழிவும் அவனுக்கு இல்லை.(அல்குர்ஆன் 17:111). இவ்வலைதளத்தில் என்னுடைய சொந்த ஆக்கங்களும், நான் இணையதளத்தில் தேடிப் படித்தவைகளில் பிடித்தவைகளும் மற்றும் பல பயனுள்ள தகவல்களும் இடம்பெறுகின்றன. தொகுத்தோன்: அபூவஸ்மீ (T.நெய்னா முஹம்மது,B.Sc.,H.D.C.A.,)
வெள்ளி, 29 ஏப்ரல், 2011
எடுத்துச் சொல்வது அனைவருக்கும் கடமை!!!
புதன், 27 ஏப்ரல், 2011
Improve Your Spoken English Skill - உங்களின் ஆங்கிலப் பேச்சித் திறனை மேம்படுத்த (பாடம்:02):
ஞாயிறு, 24 ஏப்ரல், 2011
ஹதீஸ் - கேள்வி??? பதில்!!! தொகுப்பு (24):
74. மறுமை நாளில் அல்லாஹ் மூன்று வகை மனிதர்களிடம் தர்க்கம் செய்வேன் என்று கூறுகிறான் என நபி (ஸல்) அவர்கள் கூறிய அந்த மூவர் யார்?
1.அல்லாஹ்வின் பெயரைக் கூறி உடன்படிக்கை செய்து பிறகு அதை முறித்தவன்.
2.சுதந்திரமான ஒரு மனிதனைக் கடத்திச் சென்று விற்று அந்த பணத்தில் சாப்பிட்டவன்.
3.ஒரு கூலி ஆளை வேலைக்கு அமர்த்தி முழு வேலையையும் வாங்கிவிட்டு அவனுடைய கூலியைக் கொடுக்காதவன்.
(அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) - நூல்: புகாரி).
சனி, 23 ஏப்ரல், 2011
இணையம் (Internet) ஒரு வசியக்காரன்! ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட்!
இணையத்தில் உலாவிக் கொண்டிருக்கும் நம்மில் எத்தனை பேர் இணையத்தை விட்டு மீள முடியாமல் இருக்கிறோம்.
எந்த ஒரு அறிவியல் கண்டுபிடிப்பும் நன்மைக்கே, நன்மைக்கே.. என்று கண்டுபிடிக்கப் பட்டிருந்தாலும், அதனோடு சில தீமைகளையும் சேர்ந்தே வந்துவிடுகிறது. அவற்றுள் இந்த இண்டெர்னெட் என்பது மறுக்கவொன்னா நன்மைகளையும், சேர்க்கவொன்னா தீமைகளையும் ஒருங்கே பெற்றிருக்கிறது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. இதன் முக்கியத்துவம் அதிகம் இருந்தாலும் இதற்கு அடிமைபட்டுக் கிடப்பது எவ்வகையில் நியாயம்? அது தாங்க இண்டெர்னெட் அடிக்ஷன்..
வெள்ளி, 22 ஏப்ரல், 2011
அரசாங்கம் இல்லாத நாடு!!!
உலகில் நீண்ட காலமாக அரசாங்கம் இல்லாத நாடு என்ற பெருமை பெல்ஜியத்திற்கு கிடைத்துள்ளது. மேலும் இது கின்னஸ் புத்தகத்திலும் பதிவாகியுள்ளது. பெல்ஜியத்தின் பிளமிஷ் மற்றும் பிரெஞ்சு மொழி பேசும் அரசியல் கட்சிகளுக்கு இடையில் ஏற்பட்ட பிளவுகள் காரணமாக அரசாங்கம் கவிழ்ந்தது. இந்நிலையில் ஆட்சியமைப்பதில் தொடர்ந்து சிக்கல் ஏற்பட்டதால் உத்தியோகப் பூர்வமாக அரசு அங்கு நிறுவப்படவில்லை. இதற்கு முன் ஈராக்கில் தான் இந்நிலை காணப்பட்டது. அது 289 நாட்கள் நீடித்தது. தற்போது பெல்ஜியம் அதைத் தாண்டிவிட்டது.
நன்றி: தினகரன்
வியாழன், 21 ஏப்ரல், 2011
அறிவோம் ஆங்கிலம் (13) – வாழ்வில் அன்றாடம் பயன்படும் சொற்கள்:
செவ்வாய், 19 ஏப்ரல், 2011
சுன்னத்வல்ஜமாஅத்தினரே! இதுதான் சுன்னத்தா???
சனி, 16 ஏப்ரல், 2011
முஸ்லிம் பெண்களின் நிகாப் (முகத்தை மூடும் ஆடை) மீது குறிவைத்த ஃபிரான்ஸ் அரசாங்கம்!
பொது இடங்களில் முஸ்லீம் பெண்கள் முகத்தை முழுமையாக மூடும் ஆடைகளை (நிகாப் உடை) அணிவதற்கு பிரான்ஸ் தடை விதித்துள்ளது. பிரான்சின் இந்த சர்ச்சைக்குரிய சட்டம் இம் மாதம் 11 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. பிரான்ஸில் அலுவலகங்களில் மற்றும் கல்வி நிறுவனங்களில் முஸ்லிம் மாணவிகள் அணியும் ஹிஜாப் போன்ற இஸ்லாமிய உடைகளை தடை செய்யும் சட்டம் ஏற்கனவே நடைமுறையில் உள்ளது. அந்த சட்டத்தை மேலும் விரிவாகியுள்ள பிரான்ஸ் அனைத்து பொது இடங்களிலும் நிகாப்பை - முகத்தை மூடி அணியும் உடை- அணிவதை தடை செய்யும் சட்டம் ஒன்றை அமுல்படுத்தியுள்ளது.
தெரியுமா செய்தி? - பொதுஅறிவுத் தகவல் (5):
பூமி, சூரியன் மற்றும் நிலவு பற்றிய அறிவியல் செய்திகள்:
பூமியின் மேற்பரப்பளவு : 510100500 ச. கி. மீ. (100%)
பூமியின் நிலப்பரப்பளவு : 148950800 ச. கி. மீ. (29.2%)
பூமியின் நீர் பரப்பளவு : 361149700 ச.கி.மீ. (70.8%)
வியாழன், 14 ஏப்ரல், 2011
வேலையில் ஸ்டார் ஆக நிலைக்க என்னென்ன செய்ய வேண்டும் ?
பலருக்கும் ஒரு வேலை வாங்க வேண்டும் என்பது தான் தலையாய பிரச்சினையாய் இருக்கும்.வேலை கிடைத்தபிறகோ அந்த வேலையில் அசத்துவது எப்படி எனும் சூட்சுமம் புரிவதே இல்லை. சிலர் சடசடவென உயரத்தில் போய்விடுவார்கள். சிலர் கடைசிப் படிக்கட்டையேக் கட்டிக் கொண்டு கலங்குவார்கள்.
சரி, வேலையில் ஸ்டார் ஆக நிலைக்க என்னென்ன செய்ய வேண்டும் ? கொஞ்சம் அலசுவோமா ?
செவ்வாய், 12 ஏப்ரல், 2011
ஹதீஸ் - கேள்வி??? பதில்!!! தொகுப்பு - (24):
ஞாயிறு, 10 ஏப்ரல், 2011
மறந்துபோன பத்துக் கட்டளைகள்!!!
வியாழன், 7 ஏப்ரல், 2011
அறிவோம் ஆங்கிலம் (12) - வாழ்வில் அன்றாடம் பயன்படும் சொற்கள்:
Excessive drunkard - அளவுக்கு மீறி
குடிப்பவன்
Bar crow - கடப்பாரை
Behind the bar - சிறையில்
Bar one - ஒருவரைத் தவிர
Barbarism - காட்டுமிராண்டித்தனம்
Bare faced - வெட்கமின்றி
Bare footed - செருப்பு இல்லாமல்
Dumb girl - ஊமைச்சி
Baseless fear - காரணமில்லா பயம்
திங்கள், 4 ஏப்ரல், 2011
பலாப்பழத்தின் சிறப்புக்கள்:
வெள்ளி, 1 ஏப்ரல், 2011
சொர்க்கவாசி!!!
ஒருமுறை நபி (ஸல்) அவர்களுடன் நபித்தோழர்கள் அமர்ந்திருந்தார்கள். அப்போது, "தற்சமயம் இங்கு ஒரு சொர்க்கவாசி வருவார்" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். உடனே மதீனத்துத் தோழர்களில் ஒருவர் உளுச்செய்த தண்ணீரை தன் தாடியிலிருந்து தட்டிவிட்டவாறு, தன் இடது கையில் தன் காலணிகளைத் தூக்கிக்கொண்டு வந்தார். அடுத்த நாளும், மூன்றாம் நாளும் நபிகளார் இதேப் போன்றே கூற, அதே நபித்தோழர், அதே நிலையில் காட்சி தந்தார். பின்னர் நபிகளார் எழுந்து சென்ற பின்னர் அந்த மனிதரைப் பின்தொடர்ந்து சென்ற இப்னு உமர் (ரலி) அவர்கள், அந்த மனிதரைச் சந்தித்து,