நான் கடந்து வந்த பாதை....
நான் எனது இவ்வலைப்பதிவை தொடங்கி இத்துடன் 150 - ஆவது பதிவு -அடைந்துள்ளேன் . கடந்த பிப்ரவரி 07 தேதி, முதன் முதலில் பதிவிட தொடங்கினேன். நான் இவ்வலைப்பதிவினை தொடங்கிட கருணை புரிந்த இறைவனுக்கு நன்றி செலுத்துகிறேன். மேலும் எனக்கு உதவியாக இருந்த எனது நண்பர் முஹம்மது அபூதாஹிருக்கு கடமைப்பட்டுளேன். எனது பதிவுகளை மக்களுக்கு கொண்டு சேர்த்த அனைத்து தமிழ் திரட்டி உரிமையாளர்களுக்கு எனது நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.
