நான் எனது இவ்வலைப்பதிவை தொடங்கி இத்துடன் 250 - ஆவது பதிவு -அடைந்துள்ளேன் . இறைவனுக்கு நன்றி! 2011 பிப்ரவரி 07 தேதி, முதன் முதலில் பதிவிட தொடங்கினேன். நான் இவ்வலைப்பதிவினை தொடங்கிட கருணை புரிந்த இறைவனுக்கு நன்றி செலுத்துகிறேன். எனது பதிவுகளை மக்களுக்கு கொண்டு சேர்த்த அனைத்து தமிழ் திரட்டி உரிமையாளர்களுக்கும் எனது நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.
அல்லாஹ்வின் திருப்பெயரால் (துவங்குகிறேன்)... இறைவனின் சாந்தியும் சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக! சந்ததியை ஏற்படுத்திக் கொள்ளாத அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். ஆட்சியில் அவனுக்குப் பங்காளி இல்லை. உதவியாளன் எனும் இழிவும் அவனுக்கு இல்லை.(அல்குர்ஆன் 17:111). இவ்வலைதளத்தில் என்னுடைய சொந்த ஆக்கங்களும், நான் இணையதளத்தில் தேடிப் படித்தவைகளில் பிடித்தவைகளும் மற்றும் பல பயனுள்ள தகவல்களும் இடம்பெறுகின்றன. தொகுத்தோன்: அபூவஸ்மீ (T.நெய்னா முஹம்மது,B.Sc.,H.D.C.A.,)
250 ஆவது பதிவு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
250 ஆவது பதிவு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திங்கள், 28 மே, 2012
நான் கடந்து வந்த பாதை 250 - ஆவது பதிவு!
லேபிள்கள்:
250 ஆவது பதிவு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
