வெள்ளி, 18 மார்ச், 2011

ஹதீஸ் - கேள்வி??? பதில்!!! தொகுப்புகள் - (20 லிருந்து 22 வரை):

62. சொர்க்கவாசிகள் முதலில் உண்ணும் உணவு எது? பெரிய மீனின் ஈரல் பகுதியில் உள்ள அதிகப்படியான சதியாகும்.  (அறிவிப்பவர்: அனஸ் (ரலி) - நூல் : புகாரி).
63. சொர்க்கத்தில் இருப்பவர்களுக்கு வழங்கப்படும் இரண்டாவது உணவு எது? சொர்க்கத்தின் ஓரங்களில் மேய்ந்துகொண்டிருக்கும் காளை  மாடு  அவர்களுக்காக  அறு(க்கப்பட்டு விருந்தளி)க்கப்படும்.  (அறிவிப்பவர்: ஸவ்பான் (ரலி) - நூல்: முஸ்லிம்).
64. நபி (ஸல்) அவர்களின் மரணத்திற்குப் பின், நபியவர்களின் மனைவியரில் முதன் முதலில் மரணித்தவர் யார்? ஜைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்கள்.  (அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) - நூல்கள் : புகாரி, முஸ்லிம்).
65. மறுமை நாளில் சொர்க்கத்தின் கதவை முதன் முதலில் தட்டுபவர் யார்?  நபி (ஸல்) அவர்கள்.  (அறிவிப்பவர்: அனஸ் (ரலி) - நூல் : முஸ்லிம்).
66. மறுமை நாளில் முதன் முதலில் ஆடை அணிவிக்கப்படுபவர் யார்?  நபி இப்ராஹீம் (அலை) அவர்கள்.  (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) - நூல்: புகாரி).
67. முதன் முதலில் சொர்க்கம் செல்லும் சமுதாயம் யாருடைய சமுதாயம்?  நபி (ஸல்) அவர்களின் சமுதாயத்தினர்.  (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) - நூல்: முஸ்லிம்).
68. மறுமையில் முதன் முதலில் விசாரிக்கப்படும் சமுதாயம் யாருடைய சமுதாயம்?  நபி (ஸல்) அவர்களின் சமுதாயத்தினர்.  (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) - நூல்: முஸ்லிம்).  (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) - நூல்: இப்னு மாஜா).
69.  மறுமை நாளில் முதலில் பரிந்துரை செய்பவர் யார்?  நபி (ஸல்) அவர்கள்.  (அறிவிப்பவர்கள்: அபூஹுரைரா (ரலி), அனஸ் (ரலி) - நூல் : முஸ்லிம்).
70. முதன் முதலில் ஸம்ஸம் நீரைக் குடித்தவர் யார்?  நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் மனைவி ஹாஜரா (அலை) அவர்கள்.   (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) - நூல்: புகாரி).

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ள...