அல்லாஹ்வின் திருப்பெயரால் (துவங்குகிறேன்)... இறைவனின் சாந்தியும் சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக! சந்ததியை ஏற்படுத்திக் கொள்ளாத அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். ஆட்சியில் அவனுக்குப் பங்காளி இல்லை. உதவியாளன் எனும் இழிவும் அவனுக்கு இல்லை.(அல்குர்ஆன் 17:111). இவ்வலைதளத்தில் என்னுடைய சொந்த ஆக்கங்களும், நான் இணையதளத்தில் தேடிப் படித்தவைகளில் பிடித்தவைகளும் மற்றும் பல பயனுள்ள தகவல்களும் இடம்பெறுகின்றன. தொகுத்தோன்: அபூவஸ்மீ (T.நெய்னா முஹம்மது,B.Sc.,H.D.C.A.,)
மகளிருக்காக லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மகளிருக்காக லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வெள்ளி, 29 ஜூன், 2012
கருச்சிதைவு (அபார்ஷன்) ஏன் ஏற்படுகிறது?
ஒரு பெண் தாயாவது அற்புதமான தருணம். தன்னுள் உருவான கருவை பலவித
கனவுகளுடன் தாயானவள் நேசிக்கத் தொடங்குகிறாள். ஆனால் எல்லா பெண்களாலுமே முதல்
குழந்தையை முழுமையாக பெற்றெடுக்க முடிவதில்லை. சிலரால், சில காரணங்களால் கருவைச்
சுமக்க முடியாமல் போகிறது. அந்தக் கருவானது குழந்தையாக முழு உருவத்தை அடையும்
முன்பே, ஒரு சில காரணங்களினால் இறந்து வெளியேறி விடுகிறது. இதனையே கருச்சிதைவு
என்கின்றனர் மருத்துவர்கள்.
லேபிள்கள்:
மகளிருக்காக
புதன், 27 ஜூன், 2012
பெண்களே! குதிகால் (High Heels) செருப்புகள் கவனம்!
குதிகால் (High Heels) செருப்புகள் பெண்களுக்கு கம்பீரமான தோற்றத்தை கொடுக்கிறது! இதனால், குட்டையான பெண்கள்
தங்களுக்கு உயரமான தோற்றம் கிடைக்க உயரமான குதிகால் செருப்புகளைத்
தேடி அதிகவிலை கொடுத்து வாங்கி அணிகிறார்கள். அப்போது அசவுகரியம், ஆரோக்கிய
சீர்கேடுகளையும் சந்திக்கிறார்கள்.
லேபிள்கள்:
மகளிருக்காக
சனி, 16 ஜூன், 2012
கோபத்தோடு தாய்ப்பால் கொடுத்தால்! குழந்தைக்கு ஆபத்து!
கோபத்தின் உச்சத்தில் இருக்கும் தாய் தன் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்தால் அந்த கோப உணர்ச்சியினால் ஏற்படும் கெடுதல்கள் அந்த பாலையே நஞ்சாக்கி, குழந்தை இறக்கும் வாய்ப்பை கூட ஏற்படுத்துகிறதாம். எனவே தாய்மார்கள் பாலூட்டும் போது அமைதியான சூழ்நிலையில் தாய்ப்பாலுட்ட வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள்.
லேபிள்கள்:
மகளிருக்காக
செவ்வாய், 12 ஜூன், 2012
School - போக குட்டீஸ் அழராங்களா? - இதோ டிப்ஸ்!
லேபிள்கள்:
மகளிருக்காக
வியாழன், 12 ஏப்ரல், 2012
மைக்ரோவேவ் ஓவென் சமையல் ஒரு பார்வை!
இன்றைய அவசர உலகின் நேர நெருக்கடியில் சமைக்க நேரமுமில்லாமல் அவஸ்த்தைப்படும் குடும்பங்களுக்கு ஒரு சாதனமாக வந்து வாய்த்துள்ளது தான் இந்த மைக்ரோவேவ் ஓவென் சமையல் என்றால் மிகையாகாது.
லேபிள்கள்:
மகளிருக்காக
வெள்ளி, 13 ஜனவரி, 2012
கணவன் வீட்டில் வாழப்போகும் பெண்ணே!
கணவன் வீட்டில் வாழப்போகும் பெண்களுக்கு குடும்பத்தைச் சிறப்பாக வழிநடத்துவது மிகவும் முக்கியம். அந்த காலம் முதல் இந்த காலம் வரை குடும்பம் என்றால் பிரச்சனைகள் வருவது சகஜம்
தான்.. அந்த பிரச்சனைகள் சில நேரங்களில் பூகம்பமாக வெடிக்கும்...
லேபிள்கள்:
மகளிருக்காக
திங்கள், 9 ஜனவரி, 2012
ஃபிரிட்ஜில் எவ்வளவு காலம் உணவுப் பொருட்களை வைக்கலாம்?
லேபிள்கள்:
மகளிருக்காக
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)






