இரத்த பரிசோதனை செய்து ரிசல்ட்டை கொடுத்தால் அதை மேலும் கீழும் பார்த்து கொண்டிருப்பதைத்தவிர, நமக்கு எல்லாம் சரியாக இருக்கிறதா? என்று தெரிந்து கொள்ள முடியாமல் இருப்பதுண்டு. அதற்கு இதோ கீழே உள்ளதை பிரிண்ட் போட்டு வைத்துக்கொள்ளுங்கள். அந்த ரிசல்ட்டைப் பார்த்த உடன் உங்களின் சுகர் (Sugar), ரத்த அழுத்தம் (Blood Pressure), கொலஸ்ட்ரால் (Cholesterol) - எல்லாம் நீங்களே அறிய கொள்ள முடியும்:
சுகர் (Diabetes):
Venous Plasma Glucose (mg/100ml) வெறும் வயிற்றில்:
80 லிருந்து 110 ---நன்றாகவே இருக்கிறது
111 லிருந்து 125 ---சுமார் ரகம்தான்
125 க்குமேல் ---அவசியம் டாக்டரை அணுக வேண்டும்
Post Prandial (PP) உணவுக்கு 2 மணி நேரத்திற்குப் பின்:
120 லிருந்து 140 ---நன்றாகவே இருக்கிறது
141 லிருந்து 200 ---சுமார் ரகம்தான்
200 க்குமேல் ---அவசியம் டாக்டரை அணுக வேண்டும்
இரத்த அழுத்தம் (Blood Pressure):
BP (mm/Hg):
130/80 ---நன்றாகவே இருக்கிறது
140/90 ---சுமார் ரகம்தான்
அதற்குமேல் ---அவசியம் டாக்டரை அணுக வேண்டும்
கொலஸ்ட்ரால் (Cholesterol):
Cholesterol mg/100ml:
200க்குகீழே ---நன்றாகவே இருக்கிறது
200லிருந்து 240 ---சுமார் ரகம்தான்
240க்குமேல் ---அவசியம் டாக்டரை அணுக வேண்டும்
நல்ல கொலஸ்ட்ரால்:
(HDL) mg/100ml):
45க்குமேல் ---நன்றாகவே இருக்கிறது
35லிருந்து 45 ---சுமார் ரகம்தான்
35க்குகுறைவு ---அவசியம் டாக்டரை அணுக வேண்டும்
கெட்ட கொலஸ்ட்ரால்:
(LDL) mg/100ml):
100க்குகீழ் ---நன்றாகவே இருக்கிறது
100லிருந்து 129 ---சுமார் ரகம்தான்
130க்குமேல் ---அவசியம் டாக்டரை அணுக வேண்டும்
நன்றி: Management of Diabetes Mellitus.
பயனுள்ள தகவல் நன்றி
பதிலளிநீக்குபயனுள்ள தகவல் நன்றி
பதிலளிநீக்குv.good
பதிலளிநீக்கு