வியாபாரம் தோன்றிய நோக்கம்:
மனிதன் தனக்கு தேவையான ஒன்று பிறரிடம் இருக்கும் போது அதை அவனிடம் கேட்கிறான். பேரம் பேசுகிறான். அதற்கு ஈடாக தன்னிடம் உள்ளதை கொடுக்கிறான். இப்படி உருவானதுதான் வியாபாரம்.
அல்லாஹ்வின் திருப்பெயரால் (துவங்குகிறேன்)... இறைவனின் சாந்தியும் சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக! சந்ததியை ஏற்படுத்திக் கொள்ளாத அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். ஆட்சியில் அவனுக்குப் பங்காளி இல்லை. உதவியாளன் எனும் இழிவும் அவனுக்கு இல்லை.(அல்குர்ஆன் 17:111). இவ்வலைதளத்தில் என்னுடைய சொந்த ஆக்கங்களும், நான் இணையதளத்தில் தேடிப் படித்தவைகளில் பிடித்தவைகளும் மற்றும் பல பயனுள்ள தகவல்களும் இடம்பெறுகின்றன. தொகுத்தோன்: அபூவஸ்மீ (T.நெய்னா முஹம்மது,B.Sc.,H.D.C.A.,)
வியாபாரம் தோன்றிய நோக்கம்:
ஆக்கம் : அபூவஸ்மீ (T.நெய்னா முஹம்மது, B.Sc., H.D.C.A.,)
இவ்வுலகம் அழிந்து மக்கள் அனைவரும் இறந்த பிறகு மீண்டும் எழுப்பப்பட்டு விசாரிக்கப்படுவார்கள் என்று நம்புவது இஸ்லாமிய அடிப்படைக் கொள்கைகளில் ஒன்று. உலகம் தோன்றியது முதல் உலகம் அழியும் வரை தோன்றிய அனைவரும் திரும்பவும் எழுப்பப்பட்டு ஒன்று திரட்டப்பட்டு விசாரிக்கப்படும் எந்த நாள் மிக மிக கடுமையானதாக இருக்கும். மறுமை என்றதும் நாம் எண்ணிக்கொண்டிருக்கிறோம் ஏதோ இறைவன் நம்மை விசாரிப்பான் அதன்பின் வரிசைவரிசையாக சொர்க்கத்தில் அல்லது நரகத்தில் சேர்த்துவிடுவான் என உலகத்தில் நடக்கும் காட்சியைப் போன்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் அப்படியல்ல. அல்லாஹ் இதைப் பற்றி தன்