அல்லாஹ்வின் திருப்பெயரால் (துவங்குகிறேன்)... இறைவனின் சாந்தியும் சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக! சந்ததியை ஏற்படுத்திக் கொள்ளாத அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். ஆட்சியில் அவனுக்குப் பங்காளி இல்லை. உதவியாளன் எனும் இழிவும் அவனுக்கு இல்லை.(அல்குர்ஆன் 17:111). இவ்வலைதளத்தில் என்னுடைய சொந்த ஆக்கங்களும், நான் இணையதளத்தில் தேடிப் படித்தவைகளில் பிடித்தவைகளும் மற்றும் பல பயனுள்ள தகவல்களும் இடம்பெறுகின்றன. தொகுத்தோன்: அபூவஸ்மீ (T.நெய்னா முஹம்மது,B.Sc.,H.D.C.A.,)
திங்கள், 9 ஜூலை, 2012
கணிணி மவுஸ் (Mouse) - இல் நிறைந்திருக்கும் கிருமிகள்!
புதன், 30 மே, 2012
அப்பெண்டிக்ஸ் என்ற அப்பெண்டிசிட்டிஸ் வந்தால் அஜாக்கிரதை கூடாது!
இந்த பதிவினை தொகுத்து பதிவிட என்னைத் தூண்டியது என்னுடைய தங்கையின் வேதனை மட்டுமே! காரணம் என் தங்கை சமீபத்தில் அப்பெண்டிக்ஸ் என்ற அப்பெண்டிசிட்டிஸால் அவதிபட்டதே முக்கிய காரணம். உலகில் உள்ள அனைவரும் அப்பெண்டிக்ஸ் என்ற அப்பெண்டிசிட்டிஸ் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கமே எனது முக்கிய அவா...
சனி, 19 மே, 2012
எப்படி? எப்பொழுது? - பழங்களை சாப்பிடணும்?
உடலின் ஆரோக்கியத்தை பேணுவதில் பழங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. தினசரி பழங்கள் சாப்பிட்டால் நோய்கள் நம்மை தாக்காது மருத்துவரை நாடவேண்டியிருக்காது என்கின்றனர் உணவியல் நிபுணர்கள். அவர்கள் கூறும் ஆலோசனைகளை பின்பற்றுங்களேன்.
வெள்ளி, 27 ஏப்ரல், 2012
குழந்தைகள் TV, Computer, Video Game - பாக்கிறாங்களா? மனஅழுத்தம் வரும்!
சனி, 21 ஏப்ரல், 2012
எச்சரிக்கை! பூட்டிய காரில் குழந்தைகளை விடாதீங்க!
வெள்ளி, 6 ஏப்ரல், 2012
டிரான்ஸ் கொழுப்பு (Trans Fat) - ஒரு பகீர் தகவல்!
வெள்ளி, 30 மார்ச், 2012
ரிங்டோன்களால் கவனம் சிதறல் ஏற்படும்!
ஞாயிறு, 25 மார்ச், 2012
ஆண்களே! 30 வயதுக்கு மேல் திருமணமா? - ஆபத்து!
சனி, 10 மார்ச், 2012
நீங்க (Smoking) புகை பிடிக்கும் பழக்கமுடையவரா?
சனி, 25 பிப்ரவரி, 2012
செல்போன் பயன்படுத்துவோரே! எச்சரிக்கை!
திங்கள், 30 ஜனவரி, 2012
உங்கள் வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன?
வியாழன், 19 ஜனவரி, 2012
உயிருக்கே ஆபத்தாகும் நொறுக்குத் தீனிகள்!
ஞாயிறு, 15 ஜனவரி, 2012
சூடா "டீ" குடிப்பவரா நீங்கள்? - அபாயம்!
புதன், 28 டிசம்பர், 2011
பிளாஸ்டிக் பொம்மைகளால் குழந்தைகளுக்கு ஆபத்து!
குழந்தைகள் ஆசையாக விளையாடும் பிளாஸ்டிக் பொம்மைகளே அவர்களின் உயிருக்கு ஆபத்தாக கூடும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். நாள்தோறும் மூன்று மணிநேரம் பிளாஸ்டிக் பொம்மையை வாயில் வைத்து சுவைக்கும் குழந்தைகளுக்கு புற்றுநோய் ஏற்படும் என்று கனடா அரசு நடத்திய ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.
வெள்ளி, 23 டிசம்பர், 2011
கேன்சர் (புற்றுநோய்) - தெரிந்ததும்! தெரியாததும்!
நீண்ட காலமாக புற்று நோய்க்கு (CANCER) கீமொதெரபீ (CHEMOTHERAPY) சிகிச்சை மட்டுமே உள்ளது என்பதை மறுத்து அதற்கு மாற்று வழி உள்ளது என்பதை ஜான்ஸ் ஹாப்கின்ஸ் (JOHNS HOPKINS) சொல்கிறார். இங்கே உங்களின் பார்வைக்காக ஆங்கிலத்தி்லிருந்து தமிழுக்கு மொழி மாற்றம்.
புதன், 21 டிசம்பர், 2011
Wi-Fi (வை-ஃபை) - பற்றி ஓர் அதிர்ச்சி தகவல்!
திங்கள், 19 டிசம்பர், 2011
முல்லைப் பெரியாறு அணையும்! - 4 உண்மைகளும்!
வெள்ளி, 16 டிசம்பர், 2011
Blood Pressure - ரா? கூலா தண்ணீர் குடிங்க!
நிறைய தண்ணீர் குடிப்பதால் பல்வேறு பலன்கள் இருப்பது நமக்குத் தெரியும். லேட்டஸ்டாக ரத்த அழுத்தத்தை சீராக வைக்க, நரம்பு உறுதி, சக்தி அதிகரிப்புக்கு தண்ணீர் உதவுவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.



















