பிறவலைதள கட்டுரை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 4 மார்ச், 2011

பிறர் துன்பத்தில் இன்பம் காணுதல்!!!

பிறரைத் துன்புறுத்தி அவர் படுகின்ற வேதனையைப் பார்த்து ரசிப்பது என்பது இன்றைய காலகட்டத்தில் ஒரு வழக்கமாகவே மாறிவிட்டது என்று கூட கூறலாம். இவ்வாறு பிறர்படும் துன்பங்களை பார்த்து மகிழ்வதற்காகரகசிய கேமரா நகைச்சுவை நிகழ்சிஎன்று தொலைக்காட்சி சேனல்களில் கூட அதை ஊக்குவிக்கிறார்கள். இன்னும் சிலரோ தமது வக்கிர புத்தியின் காரணமாக சிலரை உண்மையாகவே துன்புறுத்தி அதில் இன்பம் காண்கிறார்கள்.

மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ள...