அறிவோம் ஹிந்தி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 2 டிசம்பர், 2011

அறிவோம் ஹிந்தி - (2) மொழி கற்பிப்பான்

ஒன்று -  एक (ஏக்)

இரண்டு - ढो (தோ)

மூன்று - तीन (தீன்)

நான்கு - चार (சார்)

ஐந்து - पाँच (பாஞ்ச்)

ஒன்று -  एक (ஏக்)

இரண்டு - ढो (தோ)

மூன்று - तीन (தீன்)

நான்கு - चार (சார்)

ஐந்து - पाँच (பாஞ்ச்)

திங்கள், 3 அக்டோபர், 2011

அறிவோம் ஹிந்தி - (1) மொழி கற்பிப்பான்

ஏன்? எதற்கு?
 
வடமொழியை அடிப்படையாகக் கொண்ட ஹிந்தி மொழியில், உருது, பாரசீக, மற்றும் அரேபிய மொழிகளின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது.
 
தமிழ்நாடு என்றவுடன் இந்தியர்களுக்கு தமிழ் மொழி ஞாபகம் வருவதைப் போலவே இந்தியா என்றவுடன் பிற நாட்டவர்களுக்கு நினைவுக்கு வருவது ஹிந்தி மொழி. தமிழராய்ப் பிறந்ததற்காகப் பெருமைப்படும் ஒவ்வொருவரும் இந்தியனாய்ப் பிறந்ததிலும் பெருமிதமடைய வேண்டும் என்பது ஆசை.

மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ள...