சிலருக்கு தினமும் E-Mail பார்ப்பதற்கு நேரம் கிடைப்பதில்லை. அது போன்ற சமயங்களின் நமக்கு மிக முக்கியமான E-Mail ஏதும் வந்ததா என்று நாம் எப்படி அறிந்து கொள்வது?
நமக்கு வரும் E-Mail-ஐ நமது செல்போனுக்கு SMS மூலம் தெரியப்படுத்துவதற்காக ஓர் இணையதளம் நமக்கு உதவுகிறது. இது ஒரு பயனுள்ள தளம். நமக்கு வரும் புது புது மின்னஞ்சல்களை நமக்கு உடனே SMS மூலம் தெரியப்படுத்துகிறது. குறிப்பாக இது மற்ற நாடுகளை விட இந்தியாவிலுள்ள அனைத்து Cellphone Network-லும் நன்றாக செயல்படுகிறது என்பது தனி சிறப்பு.



