புதன், 30 மே, 2012

அப்பெண்டிக்ஸ் என்ற அப்பெண்டிசிட்டிஸ் வந்தால் அஜாக்கிரதை கூடாது!

இந்த பதிவினை தொகுத்து பதிவிட என்னைத் தூண்டியது என்னுடைய தங்கையின் வேதனை மட்டுமே!  காரணம் என் தங்கை சமீபத்தில் அப்பெண்டிக்ஸ் என்ற அப்பெண்டிசிட்டிஸால் அவதிபட்டதே முக்கிய காரணம்.  உலகில் உள்ள அனைவரும் அப்பெண்டிக்ஸ் என்ற அப்பெண்டிசிட்டிஸ்  பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கமே எனது முக்கிய அவா...

திங்கள், 28 மே, 2012

நான் கடந்து வந்த பாதை 250 - ஆவது பதிவு!

நான் கடந்து வந்த பாதை....

நான் எனது இவ்வலைப்பதிவை தொடங்கி இத்துடன் 250 - ஆவது பதிவு -அடைந்துள்ளேன் .  இறைவனுக்கு நன்றி!  2011 பிப்ரவரி 07 தேதி, முதன் முதலில் பதிவிட தொடங்கினேன். நான் இவ்வலைப்பதிவினை தொடங்கிட கருணை புரிந்த இறைவனுக்கு நன்றி செலுத்துகிறேன்.  எனது பதிவுகளை மக்களுக்கு கொண்டு சேர்த்த அனைத்து தமிழ் திரட்டி உரிமையாளர்களுக்கும் எனது நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.

வெள்ளி, 25 மே, 2012

குரோமியம் என்ற தாது உப்பு உடலுக்கு அவசியம்!

நமது உடம்பில் மூளையை தலைமை செயலகம் என்று கூறுவார்கள். ஆனால் உண்மையில் இதயமே நமது உடம்பின் தலைமை செயலகம் என்கிறார்கள் மருத்துவ அறிஞர்கள். இன்றைக்கு நாம் சாப்பிடும் துரித உணவின் தாக்கத்தால் இதயம் தீவிரமாக பாதிக்கப்படுகிறது.

செவ்வாய், 22 மே, 2012

ஆறு சுவை உணவுகள்! - ஒரு விரிவாக்கம்!

உணவு என்று சொன்னால், உணவின் சுவைதான் நினைவுக்கு வரும். சுவையில்லாத உணவு உணவாகாது. ஆறு சுவையுடன் கூடிய உணவே முறையான உணவாகும். நாக்கு அறியக் கூடிய சுவைகள் ஆறுவகை எனப் பழந்தமிழ் மருத்துவம் கூறுகிறது.

சனி, 19 மே, 2012

எப்படி? எப்பொழுது? - பழங்களை சாப்பிடணும்?

உடலின் ஆரோக்கியத்தை பேணுவதில் பழங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. தினசரி பழங்கள் சாப்பிட்டால் நோய்கள் நம்மை தாக்காது மருத்துவரை நாடவேண்டியிருக்காது என்கின்றனர் உணவியல் நிபுணர்கள். அவர்கள் கூறும் ஆலோசனைகளை பின்பற்றுங்களேன்.

வெள்ளி, 18 மே, 2012

விக்கல் - எப்படி ஏற்படுகிறது?

நமது வயிற்றையும், மார்புப் பகுதியையும், 'டயபரம்' என்ற ஒரு பகுதி பிரிக்கிறது. சிலநேரங்களில், அதன் தசைநார்கள் திடீரென்றும், தன்னிச்சையாகவும் சுருங்கி விரிந்து செயல்படுகின்றன. அப்போது ஏற்படுவதுதான் விக்கல்.

செவ்வாய், 15 மே, 2012

ஓபன் ஹார்ட் சர்ஜரி - பைபாஸ் சர்ஜரி - ஒரு பார்வை!

ஐந்து நிமிடங்களுக்கு மேல் ரத்த ஓட்டம் இல்லையென்றால், உடனே இதயம் நின்று போகும். இதயம் வேலை செய்யாது நின்று போனால், மூளை உட்பட அத்தனை உறுப்புகளும் செயலிழந்து, உயிர் நம் உடம்பிலிருந்து பிரிந்து மனிதன் இறந்து போக நேரிடும்.

சனி, 12 மே, 2012

Google - தேடலால் மூளை பாதிப்பு ஏற்படும் அபாயம்!

கூகுள் தேடல் இணையதளத்தில் உடனுக்குடன் வெளிவரும் தகவல்களை கூர்ந்து கவனிப்பதால் மூளையில் பாதிப்பு ஏற்படும் என, இங்கிலாந்து நாட்டைச்   சேர்ந்த ஆய்வு எழுத்தாளர் தெரிவித்துள்ளார்.

வியாழன், 10 மே, 2012

நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் பாதாம் பருப்பு

நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் ஆற்றல் பாதாம் பருப்புக்கு உண்டு என்று புதிய ஆய்வு முடிவு ஒன்று தெரிவித்துள்ளது. எனவே நீரிழிவு நோய் உள்ளவர்கள் தினசரி பாதாம் பருப்பு உட்கொள்வதன் மூலம் டைப் 2 நீரிழிவு குணமாகும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

திங்கள், 7 மே, 2012

இரத்த தானம் (Blood Donation) - ஒரு கண்ணோட்டம்!

மனித நேயத்தை வெறும் வார்த்தைகளால் அல்ல! உங்கள் இரத்த தானத்தின் மூலமும் வெளிப்படுத்தலாம்.

வெள்ளி, 4 மே, 2012

புளுடூத் (Bluetooth) 4 - ஒரு புதிய தொழில்நுட்பம்!

வயர் இணைப்பு எதுவுமின்றி இணைப்பைத் தரும் புளுடூத் தொழில் நுட்பம், நம் வாழ்வையே மாற்றும். அதுதான் உண்மை என அடித்துக் கூறுகிறார் புளுடூத் எஸ்.ஐ.ஜி. (Special Interest Group) குழுமத்தின் செயல் இயக்குநர் போலே. இந்த குழுமத்தில், புளுடூத் தொழில் நுட்பத்தில் இயங்கும் சாதனங்களைத் தயாரிக்கும் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிறுவனங்கள் உள்ளன.

புதன், 2 மே, 2012

மிளகு - ஒரு முழுமையான மருந்து!

மிளகு அந்த அளவிற்கு நஞ்சுமுறிப்பானாக செயல்படுகிறது. மிளகானது தங்கபஸ்மத்திற்கு இணையானது. கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ் போன்ற தாது உப்புக்களும், கரோட்டின் தயாமின், ரிபோபிளவின், ரியாசின் போன்ற வைட்டமின்களும் மிளகில் காணப்படுகின்றன. இவை அனைத்தும் நரம்புத் தளர்ச்சி, நரம்புக் கோளாறு முதலியவற்றை அகற்றி நரம்புகளுக்கு ஊக்கம் தருகிறது. நரம்பு மண்டலம் துடிப்பாக இருந்தால் சிந்தனையும் அதைத் தொடர்ந்து செய்து முடிக்கும் வேகமும் சீராகத் தொடரும்.

மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ள...