ஞாயிறு, 29 மே, 2011

சுகர் (Diabetes), ரத்த அழுத்தம் (Blood Pressure), கொலஸ்ட்ரால் (Cholesterol) - நீங்களே அறிந்து கொள்ள!இரத்த பரிசோதனை செய்து ரிசல்ட்டை கொடுத்தால் அதை மேலும் கீழும் பார்த்து கொண்டிருப்பதைத்தவிர, நமக்கு எல்லாம் சரியாக இருக்கிறதா? என்று தெரிந்து கொள்ள முடியாமல் இருப்பதுண்டு.  அதற்கு இதோ கீழே உள்ளதை பிரிண்ட் போட்டு வைத்துக்கொள்ளுங்கள்.  அந்த ரிசல்ட்டைப் பார்த்த உடன் உங்களின் சுகர் (Sugar), ரத்த அழுத்தம் (Blood Pressure), கொலஸ்ட்ரால் (Cholesterol) - எல்லாம் நீங்களே அறிய கொள்ள முடியும்:இரத்த பரிசோதனை செய்து ரிசல்ட்டை கொடுத்தால் அதை மேலும் கீழும் பார்த்து கொண்டிருப்பதைத்தவிர, நமக்கு எல்லாம் சரியாக இருக்கிறதா? என்று தெரிந்து கொள்ள முடியாமல் இருப்பதுண்டு.  அதற்கு இதோ கீழே உள்ளதை பிரிண்ட் போட்டு வைத்துக்கொள்ளுங்கள்.  அந்த ரிசல்ட்டைப் பார்த்த உடன் உங்களின் சுகர் (Sugar), ரத்த அழுத்தம் (Blood Pressure), கொலஸ்ட்ரால் (Cholesterol) - எல்லாம் நீங்களே அறிய கொள்ள முடியும்:

வெள்ளி, 27 மே, 2011

அறிவோம் ஆங்கிலம் (14) – வாழ்வில் அன்றாடம் பயன்படும் சொற்கள்:

Befittin answer - உரிய விடை
The day before yesterday - நேற்றைக்கு முன் தினம் (முந்தாநாள் )
The year before last year - சென்ற ஆண்டுக்கு முந்தைய வருடம்
Two days before Eid - ஈத் பெருநாளுக்கு இரண்டு நாட்களுக்கு முன்
Before the holidays - விடுமுறை நாட்களுக்கு முன்
Since before the war - போருக்கு முன்னால்
In front of (guest) - (விருந்தினருக்கு) முன்
In the presence of (judge) - (நடுவர்) முன்னிலையில்
Rather than - காட்டிலும், விட
In advance - முன் கூட்டியே
Please let me know in advance - தயவுசெய்து எனக்கு முன் கூட்டியே தெரிவியுங்கள்.
In anticipation - எதிர்பார்த்து
Ask earnestly - நேர்மையாக கேள்
I beg your favour - நான் உன் உதவியை வேண்டுகிறேன்
I beg to say - நான் சொல்ல விரும்புகிறேன்
I beg your pardon - மறுமுறையும் கூற வேண்டுகிறேன்
Begger-man  - பிச்சைக்காரன்
Begger-woman  - பிச்சைக்காரி
You lucky begger! - சரியான ஆளப்பா நீ!
What a beggarly salary!  - என்ன பிச்சைக்கார சம்பளம்!

புதன், 25 மே, 2011

ஹதீஸ் - கேள்வி??? பதில்!!! தொகுப்பு (25):

77. திருப்பிக்கொடுக்கும் எண்ணமில்லாமல் கடன் வாங்கினால், அந்தக் கடனை அல்லாஹ் என்ன செய்வான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்?
 
யார் நிறைவேற்றும் எண்ணத்தில் (மக்களின் செல்வத்தை) கடன் வாங்குகிறாரோ அவருக்காக அல்லாஹ் அதை நிறைவேற்றுவான்.  யார் மோசடி செய்வதற்காக கடன் வாங்குகிறாரோ, அவரை அல்லாஹ் மோசடி செய்துவிடுவான்.  (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) - நூல்: புகாரி).  

ஞாயிறு, 22 மே, 2011

அல்லாஹ்வை நினைவு கூறும் – திக்ருகள்எதையும் செய்ய ஆரம்பிக்கும் போது = பிஸ்மில்லாஹ்

எதையும் செய்ய நினைக்கும் போது = இன்ஷா அல்லாஹ்

எதுவும் புகழப்படும் போது = சுப்ஹானல்லாஹ்எதையும் செய்ய ஆரம்பிக்கும் போது = பிஸ்மில்லாஹ்

எதையும் செய்ய நினைக்கும் போது = இன்ஷா அல்லாஹ்

எதுவும் புகழப்படும் போது = சுப்ஹானல்லாஹ்

சனி, 21 மே, 2011

குஷ்டரோகி, வழுக்கைத்தலையன், குருடன் - யாரை அல்லாஹ் பொருந்திக்கொண்டான்?

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இஸ்ரவேலர்களைச் சேர்ந்த குஷ்டரோகி, வழுக்கைத்தலையன், குருடன் ஆகிய மூவரையும் அல்லாஹ் சோதிக்க் நாடி அவர்களிடத்தில் ஒரு வானவரை அனுப்பிவைத்தான்.அவ்வானவர் குஷ்டரோகியிடம் வந்து, "உனக்கு மிகவும் விருப்பமானது எது?" என்று கேட்டார். அதற்கு அந்த குஷ்டரோகி, " அழகான நிறமும், அழகான மேனியும் வேண்டும்" என்று கூறினான்.  உடனே (அவ்வானவர்) அவனைத் தடவி விட்டார். அவனது குறை அவனைவிட்டு போய்விட்டது. (பிறகு) "உனக்கு எந்த பொருள் விருப்பம்?" என்று கேட்டார். (அதற்கு அவன்) "ஒட்டகம்" என்றான்.  கற்பமுள்ள ஒட்டகம் வழங்கப்பட்டான். (அவ்வானவர்) "அல்லாஹ் உனக்கு அதில் பரக்கத் செய்வானாக" என்றார்.  

வியாழன், 19 மே, 2011

நகங்கள் - ஒரு பார்வை!!!

நகங்களை ஏதோ தேவையில்லாத பகுதியாகவோ, அல்லது அழகுபடுத்திக் கொள்வதற் காக அமைக்கப்பட்ட உறுப்பாகவோ நினைக் கிறோம். அது தவறு. மனிதர்கள் மட்டுமின்றி விலங்குகளுக்கும், பறவைகளுக்கும் இன்றி யமையாத முக்கிய உறுப்பு நகங்களாகும். ஆனாலும் பெரும்பாலும் நாம் நகங்களில் வண்ணங்களை தீட்டிக் கொண்டு, நீளமாக வளர்த்துக் கொண்டு ஒரு அழகு சாதன உறுப்பாகவே பயன்படுத்து கிறோம். அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது போல உடலின் நலத்தை நகத்தில் தெரிந்து கொள்ளலாம்மருத் துவ உலகில் நகங்களை வைத்தே நம்முடைய உடலில் என்ன பிரச்சினை என்று கூறி

திங்கள், 16 மே, 2011

பெண்களே! தசை தளர்வு ஏற்படாமல் இருக்க தினமும் 2 டம்ளர் பால் குடிக்க வேண்டும்!

தசை தளர்வு ஏற்படாமல் இருக்க பெண்கள் தினமும் 2 (இரண்டு) டம்ளர் பால் குடிக்க வேண்டும் என ஆய்வில் கண்டறிந்துள்ளனர். பால் குடிப்பது உடல் நலத்துக்கு சிறந்தது என அனைவரும் அறிந்ததே. அதே வேளையில் பால் குடித்தால் உடல் தசையில் தளர்வு ஏற்படாது என்ற தகவல் தற்போது தெரிய வந்துள்ளது. குறிப்பாக பெண்கள் தினசரி 2 டம்ளர் பால் குடிக்க வேண்டும். அவ்வாறு குடித்தால் அவர்களின் உடல் தசைகளில் தளர்வு ஏற்படாமல் இறுக்கம் ஏற்படும் என ஆய்வாளர்கள் அறிவித்துள்ளனர்.

இஸ்ரேலை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இது குறித்து கடந்த 2 ஆண்டுகளாக இந்த ஆய்வை மேற்கொண்டனர். பெண்கள் தினமும் குடிக்கும் 2 டம்ளர் பாலில் மிக அதிக அளவில் வைட்டமின் டி, மற்றும் கால்சியத்தின் அளவுகள் உள்ளன. இவை உடல் எடையை அதிகரிக்க செய்யாமல் சராசரி அளவிலேயே இருக்க செய்யும் என ஆய்வில் கண்டறிந்துள்ளனர். 40 முதல் 65 வயது வரையுள்ள 300 பேரிடம் 2 ஆண்டுகளாக நடத்திய ஆய்வுக்கு பிறகு இந்த விவரம் தெரிய வந்துள்ளது.பால் பொருட்கள் மட்டுமின்றி வைட்டமின் டி சத்து உள்ள மற்ற பொருட்களை அதிக அளவில் சாப்பிட்டாலும் தசை தளர்வு ஏற்படுவதை கட்டுப்படுத்த முடியும் என்று இஸ்ரேல் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

ஈ-மெயில் மூலம் கிடைத்தச் செய்தி.

வெள்ளி, 13 மே, 2011

தப்லீக் ஜமாஅத் - ஒரு பார்வை!!!
இந்தியாவின் வடபகுதியிலுள்ள தேவ்பந்த் எனும் ஊரிலுள்ள மேவாத எனும் கிராமத்தைச் சேர்ந்த முஹம்மத் இல்யாஸ் காந்திஹ்லவி தேவ்பந்தி என்பவர்களால் ஆரம்பிக்கப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்ட ஓர் அமைப்பே தப்லீக் ஜமாஅத் எனும் அமைப்பாகும். இந்த தப்லீக் அமைப்பின் கேந்திரஸ்தலம் இந்தியாவின் தலைநகரான டில்லியில் அமைந்துள்ளது. தேவ்பந்த் எனப்படுவது அங்குள்ள ஹனபி மத்ஹப் போதிக்கும் மத்ரஸாக்களில் மிகப் பழைமை மிக்கதும், பெரியதுமாகும். மத்ரஸத்து தாருல் உலூம் என்பது இதன் பெயராகும். முஹம்மத் காஸிம் நானூத்துவியின் மேற்பார்வையில் நபி (ஸல்) அவர்களே இதனை ஆரம்பித்ததாகவும்இந்த மத்ரஸாவுக்கு அடிக்கடி முஹம்மது நபியவர்கள் தமது கலீபாத் தோழர்களுடன் வருகை தந்து மத்ரஸாவின் வரவுசெலவுக் கணக்குகளைச் சரிபார்ப்பதாகவும் தப்லீக் முக்கியஸ்தர்கள் வாதிடுகின்றனர். ஆதாரம்: : (தோ ரூஹானிய்யத் அறபு பெயர்ப்பு ப:434)

செவ்வாய், 10 மே, 2011

எலுமிச்சையில் கொட்டிக்கிடக்கின்றன மருத்துவ குணங்கள்!!!

எலுமிச்சை கனியில் வைட்டமின். சி உயிர்சத்து அதிகம் உள்ளது. அத்துடன் சுண்ணாம்பு சத்தும், பாஸ்பரசும் அதிக அளவில் உள்ளன. இது உடல் உஷ்ணத்தை தணிக்கும் ஆற்றல் பெற்றது. தினமும் ஒரு எலுமிச்சை பழம் சாப்பிட்டுவந்தால் அதில் உள்ள சத்துக்கள் நமது உடலில் உள்ள ரத்தத்தை சுத்தப்படுத்துவதோடு உடல் திறனை வலுப்படுத்துகிறது.

ஞாயிறு, 8 மே, 2011

10 மற்றும் +2 வகுப்பிற்கு பிறகு என்ன படிக்கலாம்? - படம் விளக்கம்

படத்தை கிளிக் செய்து பெரிதுபடுத்திப் பாருங்கள்:
நன்றி: பேரா. விஜய் நாவெலே மற்றும் மகேஷ் நார்கே.

சனி, 7 மே, 2011

தர்ஹாவாதிகளே சிந்திக்கமாட்டீர்களா? - ஓர் ஒப்பிட்டுப்பார்வை!!!

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "(மாற்று) சமூகத்தினருக்கு ஒப்பாக நடப்பவர் நம்மைச் சார்ந்தவர் இல்லை." அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி) நூல் : அபூதாவுத்.
கீழ்கண்ட செயல்கள் நபிகள் நாயகம் காட்டித்தந்தவையா? அல்லது அல்லாஹ் திருமறையில் காட்டித்தந்ததா?   சிந்திக்க மாட்டீர்களா?

வியாழன், 5 மே, 2011

ஆந்தைகளுக்கும் அழகு உண்டு!!!

ஆந்தை இரவில் திரியும் 174 வகைப் பறவைகளில் ஒன்றைக் குறிக்கும். ஆந்தைகள் பெரும்பாலும் சிறிய பாலூட்டிகள் பூச்சிகள் மற்றும் ஏனைய பறவைகளை வேட்டையாடும். ஆந்தைகள் முன்நோக்கும் பெரிய கண்களையும் காதுகளையும் சொண்டையும் மற்றும் facial disk என அழைக்கப்படும் தெளிவாகத் தெரியும் கண்களைச் சுற்றி வட்டமாக அமைந்த இறகுகளையும் கொண்டுள்ளது.   

செவ்வாய், 3 மே, 2011

கிரீன் டீ (Green Tea) - ஒரு பார்வை!

அதிகாலையில் எழுந்த உடன் டீ குடிக்காவிட்டால் சிலருக்கு எதையோ இழந்தது போல இருக்கும். கிரீன் டீ எனப்படும் பச்சைத் தேநீர் அருந்துவது பலரிடம் இன்றைக்கு பிரபலமடைந்து வருகிறது. உடலுக்குத் தேவையான ஆண்ட்டி ஆக்ஸ்டெண்ட்கிரீன் டீயிலிருந்து மிக அதிக அளவில் கிடைக்கிறது. வைட்டமின் சியிலிருந்து கிடைக்ககூடிய ஆண்ட்டி ஆக்ஸிடண்ட் அளவை விட 100மடங்கும் வைட்டமின் யிலிருந்து கிடைப்பதைவிட 25 மடங்கும் அதிகம் கிரீன் டீ யில் கிடைப்பதாக கூறப்படுகிறது.

ஞாயிறு, 1 மே, 2011

உணவு உண்ட உடனே வேண்டாம் இந்த 7 பழக்கங்கள்!!!

1. புகைப்பிடித்தல்:
உணவு  உண்ட  பின்  புகைப்பிடித்தல் என்பது  கிட்டத்தட்ட   பத்து   சிகிரெட்டை தொடர்ச்சியாக புகைப்பிடிப்பதற்குச் சமம்.  மேலும் கேன்சருக்கு அதிகளவு வாய்ப்பு.
 
2. பழங்கள் உண்பது:
உணவு உண்ட உடனே பழங்கள் உண்பதால், வயிறு காற்றினால் பருக்கும். இதனால் செரிமானம் தாமதமாகும்.  எனவே 1 மணி அல்லது 2 மணி நேரம் கழித்தோ அல்லது உணவு உண்பதற்கு 1 மணி நேரத்திற்கு முன்பு உண்பது நல்லது.
 
3. டீ அருந்துவது:
தேயிலையில் அதிக அளவு அமிலத்தன்மை  இருப்பதால், நாம் உண்ட உணவில் இருக்கும் புரதத்தை செரிப்பதை தாமதமாக்கும்.
 
4. பெல்டை தளர்வு செய்வது:
உணவு உண்ட உடன் பெல்டை தளர்வு செய்தால் குடல் சுற்று அல்லது ஏற்றம் வாய்ப்பு உண்டு.
 
5. குளித்தல்:
உணவு உண்ட உடன் குளிப்பதால், இரத்த ஓட்டம் வேகமாக கைகளுக்கும், கால்களுக்கும், உடலுக்கும் செலுத்தப்படும்.  இதனால் வயிற்றுப் பகுதிக்கு செல்ல வேண்டிய இரத்தத்தின் அளவு குறைக்கப்படும்.  இதனால் செரிமானம் தாமதமாகும்.  
 
6. நடைப் பயிற்சியில் ஈடுபடுவது: 
பொதுவாக நாம் கேள்விபட்டிருப்போம்   உணவு உண்ட உடன்  நூறு அடி நடந்தால் 99 வயது வரை உயிர் வாழலாம் என்பதுபோல்.  ஆனால் இது உண்மை கிடையாது.  உணவு உண்ட உடன்  நடைப் பயிற்சியில்  ஈடுபட்டால் நாம் உண்ட உணவில் உள்ள ஊட்டச்சத்துக்கள் நம்முடைய உடலுக்கு கிடைக்காமல் தடுக்கப்படும்.
 
7. உறங்குவது: 
உணவு உண்ட உடன்  உறங்குவதால் நாம் உண்ட உணவு செரிமானத்திற்கு தாமதமாகும்.  மேலும் வாய்வு பிரச்சனைகள் ஏற்படும்.  குடலில் தொற்று நோய்கள் ஏற்படும்.
 
மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ள...