ஞாயிறு, 22 மே, 2011

அல்லாஹ்வை நினைவு கூறும் – திக்ருகள்எதையும் செய்ய ஆரம்பிக்கும் போது = பிஸ்மில்லாஹ்

எதையும் செய்ய நினைக்கும் போது = இன்ஷா அல்லாஹ்

எதுவும் புகழப்படும் போது = சுப்ஹானல்லாஹ்எதையும் பாராட்டும் போது = மாஷா அல்லாஹ்

பிறருக்கு நன்றி கூறும் போது = ஜஸாகல்லாஹ்

தும்மும் போது = அல்ஹம்துலில்லாஹ்

பிறர் தும்முவதைக் கேட்டபோது = யர்ரஹ்மமுல்லாஹ்

யர்ரஹ்மமுல்லாஹ் என கூறியதைக் கேட்டபோது (தும்மியவர்) =
யாக்தீகுமல்லாஹ் வாயுஸ்லிஹ் பாலகும்

தவறை எண்ணி வருந்தும் போது = அஸ்தஃபிருல்லாஹ்

உறுதிமொழி எடுக்கும் போது = வல்லாஹ்பில்லாஹ்   

பிறரிடமிருந்து விடைபெறும் போது = ஃபீ அமானில்லாஹ்

பிரச்சனை எழும் போது = தவகல்து அலல்லாஹ்

விரும்பாதவை நடுக்கும் போது = நஊதுபில்லாஹ்

துக்கம், இறப்பின் செய்தி மற்றும் திடுக்கிடும் செய்தி கேட்கும் போது = இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

தீய செயல்களைச் செய்ய ஷைத்தான் மனதில் தூண்டும் போது =
அவூது பில்லாஹி மினஷ்ஷைத்தான் னிர்ரஜீம்

கோபம் வரும் போது = அவூது பில்லாஹி மினஷ்ஷைத்தான் னிர்ரஜீம்

ஏதேனும் கெட்ட கனவு கண்டால் = அவூது பில்லாஹி மினஷ்ஷைத்தான்
னிர்ரஜீம்

ஷைத்தான் தீங்கிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்பு தேடும் போது = அவூது பில்லாஹி மினஷ்ஷைத்தான் னிர்ரஜீம்

எதையும் செய்ய ஆரம்பிக்கும் போது = பிஸ்மில்லாஹ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ள...