சனி, 7 மே, 2011

தர்ஹாவாதிகளே சிந்திக்கமாட்டீர்களா? - ஓர் ஒப்பிட்டுப்பார்வை!!!

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "(மாற்று) சமூகத்தினருக்கு ஒப்பாக நடப்பவர் நம்மைச் சார்ந்தவர் இல்லை." அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி) நூல் : அபூதாவுத்.
கீழ்கண்ட செயல்கள் நபிகள் நாயகம் காட்டித்தந்தவையா? அல்லது அல்லாஹ் திருமறையில் காட்டித்தந்ததா?   சிந்திக்க மாட்டீர்களா?
முஹர்ரம் தீ மீதி ???

கோவிலில் தீ மீதி !!!
==============================================
முஹர்ரம் தன்னைத்தானே வருதிக்கிக்கொள்ளல்???

கோவிலில் அலகு குத்துதல்!!!
 
===========================================
சந்தனக்கூடு ஊர்வலம்???
 
கோவிலில் தேர் பவனி!!!
 
=========================================
தர்ஹா அலங்கார விளக்குகள்???
கோவிலில் அலங்கார விளக்குகள்
 =============================================
 
தர்ஹாவில்???
 
கோவிலில் காவடி!!!
 
அடக்கஸ்தளம் !!!
 
அடக்கஸ்தளம் !!!
 
========================================
 தர்ஹாவில் கவ்வாலி பாடல் ???
 
கோவிலில் பஜனை பாடல்!!!

 இறந்த மனிதனுக்கு முன் ஸஜ்தா???
 
 உயிரோடு இருக்கும் மனிதனுக்கு முன் கும்பிடுதல் !!!

 தர்ஹாவில் ஆனந்த கூத்தாட்டம்???
கோவிலில் ஆனந்த களியாட்டம்!!!

==========================================
தர்ஹாவில் இறந்தவரிடம் வேண்டுவது???
 
உயிரோடு உள்ளவரை வேண்டுவது!!!
 
===============================================
இறந்தவரின் கப்ரில் பூ அலங்காரம்
சிலைக்கு பூ அலங்காரம்!!!
 
தர்ஹாவில் படுக்கவைத்து வணங்குதல்??? 
 
 சிலைகள் வைக்கப்பட்டு வணங்குதல்!!!
 
தர்ஹாவில் சாப்பாடு???
 
கோவிலில் சாமி பிரசாதம் !!!
இவை மட்டும்தானா?  இன்னும் ஏராளம்?  ஏராளம்? 
========================================================
 
அல்லாஹ் கூறுகிறான்: -
“…எவனொருவன் அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பானோ அவனுக்கு அல்லாஹ் சுவனபதியை நிச்சயமாக ஹராமாக்கிவிட்டான், மேலும் அவன் ஒதுங்குமிடம் நரகமேயாகும், அக்கிரமக்காரர்களுக்கு உதவிபுரிபவர் எவருமில்லை.” (அல்குர்ஆன் 5:72)
நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைப்பதை மன்னிக்கவேமாட்டான்; இது அல்லாத (பாவத்)தைத்தான் நாடியவருக்கு மன்னிப்பான்; எவன் ஒருவன் அல்லாஹ்வுக்கு இணை வைக்கின்றானோ, அவன் நிச்சயமாக வெகு தூரமான வழிகேட்டில் ஆகிவிட்டான்’ (அல்ஆன் 4:116).

அல்லாஹ்வுக்கு எதையும் இணைவைக்காது அவனுக்கு முற்றிலும் வழிப்பட்டவர்களாக இருங்கள்... (22:31).

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ள...