வியாழன், 30 ஜூன், 2011

குழந்தைகளின் மனநிலை (சைக்காலஜி) தெரியுமா உங்களுக்கு?

சிலர் குழந்தைகளை வளர்க்கும் விதத்தைப் பார்த்தால், சர்க்கஸ் தான் நினைவிற்கு வருகிறதுமிருகங்களை அடித்து, துன்புறுத்தி, பார்வையாளர்களை மகிழ்விக்கும் ரிங் மாஸ்டரைப் போல குழந்தைகளை அடித்து, திருத்தி வசப்படுத்துவது யாரை மகிழ்விக்க.. குழந்தையை நல்லா வளர்த்திருக்கிறாங்க என்று பிறரிடம் பாராட்டு பெறுவதற்காகவாஏன் அடிக்கிறீர்கள்  என்று கேட்டால் படிக்காத குழந்தைகளை அடித்து வளர்த்தால்தானே ஒழுங்குக்கு வருவார்கள்? என்று கூறுவார்கள்.

திங்கள், 27 ஜூன், 2011

மூன்று விஷயங்கள்!!!

மூன்று விஷயங்கள் நபி (ஸல்)அவர்களிடம் இருந்தது என்று எவராவது கூறினால் அவர் பொய்யுரைத்துவிட்டார்என்று ஆயிஷா (ரலி)அவர்கள் கூறினார்கள். அந்த மூன்று விஷயங்களாவன

ஞாயிறு, 26 ஜூன், 2011

ஹார்ட் அட்டாக் கேள்விப்படும்போது பயங்கரமா தான் இருக்கும்!

ஹார்ட் அட்டாக் கேள்விப்படும்போது பயங்கரமா தான் இருக்கும். ஹார்ட் அட்டாக் வந்துட்டதால, அதோட எல்லாமே முடிஞ்சு போச்சுன்னு நினைச்சு, வாழ்க்கையை வெறுக்க வேண்டியதில்லை. ரெண்டு, மூணு முறை அட்டாக் வந்து பிழைச்சு, நிறைய காலம் ஆரோக்கியமா வாழறவங்களும் இருக்காங்க. வந்ததை நினைச்சு பயப்படாம, அடுத்து எப்படி இருக்கணும், அதுக்கு என்ன சாப்பிடணும், எப்படி சாப்பிடணும்னு தெரிஞ்சுக்கவேண்டியது அவசியம்.

வெள்ளி, 24 ஜூன், 2011

பிள்ளை வளர்ப்பான் என்கிற "வசம்பு" - மருத்துவ குணங்கள்

இயற்கையில் கிடைக்கும் ஒவ்வொரு மூலிகையிலும் ஒவ்வொரு மருத்துவ குணம் உள்ளது.அதை முறையாக பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும். அதற்கு அதில் உள்ள மருத்துவ குணங்களை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.

வியாழன், 23 ஜூன், 2011

குட்டிக் குட்டி டிப்ஸ் - குடும்பத்தலைவிக்காக!

பெண்கள் பொதுவாக சமையலில் வெளுத்து வாங்குவார்கள். அவங்களுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டியதில்லை. இருந்தாலும் அவர்களின் சமையலுக்கு உதவதற்காக குட்டிக் குட்டி டிப்ஸ். பல பேருக்குத் தெரிஞ்சதும் இருக்கலாம், தெரியாததும் இருக்கலாம். உங்களுக்குத் தேவையான டிப்ஸை எடுத்துக்கோங்க.. குடும்பத்தாரின் பாராட்டை அள்ளிக்கோங்க!

புதன், 22 ஜூன், 2011

முகம், நெற்றி, கண்கள், கண்ணங்கள், காதுகள் - ‌சில உடற்ப‌யி‌ற்‌சிக‌ள்!!!

முக‌த்‌தி‌ல் இரு‌க்கு‌ம் தாடைகளு‌க்கு ப‌யி‌ற்‌சி வே‌ண்டு‌ம் எ‌ன்றா‌ல், , , யு,  (A, E, U, O)  போ‌ன்ற எழு‌த்து‌க்களை அழு‌த்தமாக ச‌த்தமாக சொ‌ல்லவு‌ம்.

செவ்வாய், 21 ஜூன், 2011

ஹதீஸ் - கேள்வி??? பதில்!!! தொகுப்பு (26 & 27):

80. ஓர் அடியான் ஒரு தீமையைச் செய்ய எண்ணி, அதை அல்லாஹ்வுக்காக விட்டுவிட்டால், அந்த தீமை அல்லாஹ்விடம் எவ்வாறு பதிவு செய்யப்படுகிறது? ஒரு நன்மையாக பதிவு செய்யப்படுகிறது. (அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: புகாரி).

ஞாயிறு, 19 ஜூன், 2011

எச்சரிக்கை!!! - இதைப் படியுங்கள் முதலில்!!!

அன்பர்களே!!!
நீங்கள் வாங்கும் உணவு பொருட்களின் "Ingredients" (சேர்க்கப்பட்ட பொருட்களின்) கலவைகளில் கீழ்கண்ட ஏதேனும் "E" கோடு இருந்தால்,நிச்சயமாக அவ்வுணவு பொருளில் "பன்றி கொழுப்பு"  சேர்க்கப்பட்டுள்ளது. 
 
வெள்ளி, 17 ஜூன், 2011

அறிவோம் ஆங்கிலம் (15) – வாழ்வில் அன்றாடம் பயன்படும் சொற்கள்:

Taxation - வரிவிதிப்பு
Beginner - கற்போர்
Begin the world - வாழ்க்கையை தொடங்கு, புதிய முயற்சியில் இறங்கு
Behalf / On behalf of  - சார்பாக
On behalf of this company - இந்த கம்பனியின் சார்பாக
I speak on my own behalf - நான் என் சார்பாக பேசுகிறேன்

புதன், 15 ஜூன், 2011

What is your company catagory and What does it means (For Expatriates in Saudi Arabia) / சவூதி அரசாங்கத்தின் நிடாகத் என்ற சட்டம்

சவூதிவாழ் வெளிநாட்டவர்களுக்காக!!!
 
சவூதி அரசு நிடாகத் என்ற வேலைவாய்ப்பை சமநிலைப்படுத்தும்
முயற்சியில் ஈடுபட்டு அதனை செயல்முறைப்படுத்த
ஏற்பாடுகள் செய்து
கொண்டிருப்பதை ஊடகங்களில் கடந்த ஒரு மாதமாக படித்து
வருகிறோம்.

இந்தவாரம் முதல் அதனை கணினிமயமாக்கியுள்ளார்கள், கீழேயுள்ள சுட்டியைத்தட்டினால் உங்கள் நிறுவனத்தின் தற்போதைய நிலைத் தெரியும். உங்களின் இக்காமா நம்பரைக் கொடுத்தவுடன் உங்கள் நிறுவனம் "சிகப்பு, மஞ்சள் & பச்சை"   என்ற எந்த தரத்தில் உள்ளது என்பது உடன்
தெரியவரும்.

திங்கள், 13 ஜூன், 2011

அந்த இருவர்!

பனீ இஸ்ரவேலர்களில் இருவர் மார்க்க சகோதரர்களாக இருந்தனர். அவர்களில் ஒருவர் பாவம் செய்பவராக இருந்தார். மற்றொருவர் வணக்க வழிபாடுகளில் ஈடுபாட்டுடன் இருந்தார்.  வணக்கத்தில் ஈடுபட்டு வந்த நபர், 

சனி, 11 ஜூன், 2011

கிவி பழம் பக்கா நலம்!

பழத்தின் சுவை புளிப்போ, துவர்ப்போ... உங்களுக்குப் பிடிக்கிறதோ இல்லையோ... அதில்லை சங்கதி. ‘கிவி  ப்ரூட்தொடர்ந்து சாப்பிட்டு  வந்தால் ஒட்டுமொத்த உடல்நலனுக்கு நல்லது என்று ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

வியாழன், 9 ஜூன், 2011

பெற்றோர்களே! கவனம்.- குழந்தைகளின் முன்னிலையில் செய்யக்கூடாத, சொல்லக்கூடாதவைகள்!

குழந்தைகளை நல்ல விதமாய் வளர்ப்பது பெற்றோர் கையில் தான் உள்ளது.குழந்தைகள் முன்னிலையில் செய்யக்கூடாத, சொல்லக்கூடாத சிலவற்றைத் தவிர்த்தால், அவர்கள் நல்ல பிள்ளைகளாக வளர்வது நிச்சயம்.

செவ்வாய், 7 ஜூன், 2011

கறிவேப்பிலையை சாதாரணமாக நினைத்து ஒதுக்காதீர்!!!

மாறிவரும் இயந்திர யுகத்துக்கு ஏற்ப நோய்களும் புதிது புதிதாக வர ஆரம்பித்து விட்டன.

ஞாயிறு, 5 ஜூன், 2011

நீங்கள் மீன் உணவு விரும்பி சாப்பிடுபவரா?

மீன் சாப்பிடும் பழக்கம் உள்ளவர் என்றால், நீங்கள் எந்த நோய் பற்றியும் கவலைப் பட வேண்டாம்! ஆஸ்துமா முதல் இருதய நோய் வரை, எதுவும் உங்களை அண்டவே அண்டாது. ஏகப்பட்ட மருத்துவ நிபுணர்கள், மீன் உணவில் உள்ள மருத்துவ குணங்கள் பற்றி பல முறை எடுத்துச்சொல்லிவிட்டனர்.

வெள்ளி, 3 ஜூன், 2011

ஏலக்காய் - ஒரு நறுமணப் பொருள் மட்டுமல்ல...

ஏல‌க்கா‌ய் எ‌ன்பது இ‌ஞ்‌சி செடி வகை‌யை‌ச் சே‌ர்‌ந்தது. ப‌ச்சை ‌நிற‌க் கா‌ய்களை‌க் கொ‌ண்டது. ஏல‌க்கா‌ய் ப‌ச்சை ‌நிற‌த்‌திலு‌ம், அட‌‌ர் பழு‌ப்பு ‌நிற‌த்‌திலு‌ம் இரு‌க்கு‌ம். ஏல‌க்கா‌ய் நறுமண‌ப் பொருளாக ம‌ட்டு‌ம் இ‌ல்லாம‌ல் பல மரு‌த்துவ‌க் குண‌ங்களை‌க் கொ‌ண்டதாகு‌ம். ஈரப்பதம், புரதம், மாவுப்பொருள், நார்ச்சத்து மற்றும் கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு போன்ற முக்கிய தாது உப்புக்களும் கலந்துள்ளன.

புதன், 1 ஜூன், 2011

தெரியுமா செய்தி? - பொதுஅறிவுத் தகவல் (7): ஒரு முறை தேள் கொட்டு வாங்கியவர்கள் ஆயுள் முழுக்க இதய பைபாஸ் பிரச்சனையில் இருந்து தப்ப முடியும்

தேள் (Scorpion) கணுக்காலிகள் பிரிவைச் சேர்ந்த உயிரினமாகும். தேள்களில் கருந்தேள் உள்ளிட்ட பல வகைகள் உள்ளன.
இதன் உடல் கணுக்களால் ஆனது. இது ஆறு கால்களும் இரண்டு முன்பக்கக் கொடுக்குகளும் கொண்டிருக்கும். இதன் வால் கணுக்களாகவும் நுனியில் ஒரு நச்சுத்தன்மையுள்ள கூர்மையான கொடுக்கும் கொண்டிருக்கும். முன்பக்கக் கொடுக்குகள் இரையைக் கவ்விப்பிடிப்பதற்கும் பின்பக்கக் கொடுக்கு இரை அல்லது எதிரிகள் மீது நஞ்சைப் பாய்ச்சிக் கொல்வதற்கும் உதவுகின்றன.

மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ள...