திங்கள், 28 நவம்பர், 2011

மருந்து வாங்கும் போது... எச்சரிக்கை!

மருந்து வாங்கும் போது... கீழ்க்கண்ட விஷயங்களை அவசியம் தெரிந்திருக்க வேண்டும். இது உயிர் பற்றிய விஷயம். எனவே அக்கறை அவசியம்.

வெள்ளி, 25 நவம்பர், 2011

பாம்பு வருது! - ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்...

Naja naja with hood spread open

இந்திய நாகம், இந்தியத் துணைக்கண்டத்தில் பரவலாகக் காணப்படும் நச்சுப் பாம்பாகும்.

புதன், 23 நவம்பர், 2011

நாடுகளும் அதன் கொடிகளும் - D & E வரிசை

டென்மார்க்

டென்மார்க்

செவ்வாய், 22 நவம்பர், 2011

கட்டுரை (3): வியாபாரம் – இஸ்லாத்தின் பார்வையில்...

ஆக்கம்      : அபூவஸ்மீ (T.நெய்னா முஹம்மது, B.Sc., H.D.C.A.,)

வியாபாரம் தோன்றிய நோக்கம்:

மனிதன் தனக்கு தேவையான ஒன்று பிறரிடம் இருக்கும் போது அதை அவனிடம் கேட்கிறான். பேரம் பேசுகிறான். அதற்கு ஈடாக தன்னிடம் உள்ளதை கொடுக்கிறான்இப்படி உருவானதுதான் வியாபாரம்.

ஞாயிறு, 20 நவம்பர், 2011

கொலஸ்ட்ரால்(Cholestrol) என்றால் என்ன?

கொலஸ்ட்ரால் என்றால் என்ன?

கொலஸ்ட்ரால் என்பது ஒரு வேதிக் கூட்டுப்பொருள். அது இயற்கையாக நமது உடலில் உருவாக்கப்படுகிறது. Lipid + steroid = Cholestrol

வெள்ளி, 18 நவம்பர், 2011

கணவன்-மனைவி உறவு பூத்துக்குலுங்க - ஓர் உளவியல் பார்வை!

மண வாழ்வின் ஆரம்பத்திலிருந்தே அனைவருக்கும் மகிழ்வாய் குடும்பம் நடத்த ஆசைதான். அது சிலருக்கு எளிதாகவும் அனேகருக்கு சிரமமாகவும் இருக்கிறது.

புதன், 16 நவம்பர், 2011

அஜினோமோட்டோ கலந்த உணவைத் தொடர்ந்து உண்டால்...

மனிதனைத் தவிர உயிரினங்கள் அனைத்தும் உணவை உயிர்வாழ்வதற்கான ஆதாரப் பழக்கமாக மட்டுமே கொண்டுள்ளன. ஆனால் மனிதன் மட்டுமே சுவைக்காகவும், சுகத்துக்காகவும் உணவருந்தும் பழக்கம் உள்ளவனாக இருக்கிறான்.

திங்கள், 14 நவம்பர், 2011

தாய்ப்பாலில் கொட்டிக்கிடக்கும் அதிசயங்கள்!

தாய்ப்பாலிலுள்ள ஹேம்லெட் என்ற பொருள், 40 வகையான புற்றுநோய் செல்களை அழிக்கும் திறன் பெற்றுள்ளது என, ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். தாய்ப்பாலில் நோய் எதிர்ப்பு சக்தி பற்றி கண்டறிவதற்காக

ஞாயிறு, 13 நவம்பர், 2011

"ஹாஜி" - என்ற அடைமொழி ஒரு பித்அத்!

ஹஜ் செய்து விட்டு வருபவர்களிடம் காணப்படும் ஒரு நடைமுறை ஹாஜி அடைமொழி / பட்டம். அதுவரை சாதாரண அபூபக்கராக இருந்தவர், ஹஜ்ஜுக்குச் சென்று விட்டு வந்ததும் ஹாஜி அபூக்கராகி விடுவார். அதன்பிறகு இவர்களது பெயர் போடப்படும் இடங்களில் ஹாஜி என்ற அடைமொழி பயன்படுத்தப்படவில்லை என்றால் மிகுந்த கோபத்துக்குள்ளாகி விடுவார்கள். சிலர் கையெழுத்தில் கூட ஹாஜியைச்

வெள்ளி, 11 நவம்பர், 2011

நாம் சாப்பிடும் உணவைத் தேர்வு செய்வது எப்படி?

அவசரகதியில் அள்ளிப் போட்டுக் கொண்டு ஓடும் நமது வாழ்க்கை இயந்திரமயமாகி விட்டது என்பது மறுக்க முடியாத உண்மை.

புதன், 9 நவம்பர், 2011

கர்ப்பிணிகளே! கவனம் தேவை!

  • வேக வைக்காத, அரை  வேக்காட்டுப் பொருட்களை கர்ப்பிணிகள் உண்ண வேண்டாம். ஏனென்றால் நன்கு வேகவைத்த பொருட்களில் அழிக்கப்படும் கிருமிகள், வேகவைக்கப்படாத பொருட்களில்  அழிவதில்லை. மேலும், அன்றைய தினம் சமைத்த உணவுப் பொருட்களை மட்டுமே சாப்பிட  வேண்டும்.  

திங்கள், 7 நவம்பர், 2011

உங்கள் இதயம் பற்றிய அரிய தகவல்கள்

  • மனிதன் உடலில் கடுமையாக உழைக்கும் ஆற்றல் மிகுந்த உறுப்புகளில் ஒன்று  இதயம். இதயமானது தொடர்ச்சியாக 12 மணி நேரத்தில் பயன்படுத்தும் ஆற்றலைக்  கொண்டு 6 டன் எடையுள்ள பொருளை தரையில இருந்து 2 அடி உயரத்துக்கு தூக்க  முடியும். பெண்களின் இதய துடிப்பு ஆண்களை விட அதிகம். பொதுவாக எல்லா பெரிய  உயிரினங்களின் இதய துடிப்பு மெதுவாகவும் (யானை – நிமிடத்திற்கு 20-30)  சிறிய உயிரினங்களில் இதய துடிப்பு வேகமாகவும் இருக்கும். (எலி -  நிமிடத்திற்கு 500-600).   மனித இனத்தில் பெண்கள் உருவத்தில் ஆண்களைவிட சிறியவர்களாக இருப்பதால் அவர்களின் இதயத்துடிப்பு வேகமாக இருக்கும்.

  • சனி, 5 நவம்பர், 2011

    மருந்து இல்லாமல் சிகிச்சை செய்யும் 5 `மருத்துவர்கள்’

    மருந்து இல்லாமல் சிகிச்சை செய்யும் 5 `மருத்துவர்கள்’ நமது ஆரோக்கியத்திற்கு அவசியமானவர்கள். அவர்கள்…
     
    வியாழன், 3 நவம்பர், 2011

    அரஃபா நோன்பு - ஏன்? எதற்கு? எப்பொழுது?

    ரமளான் மாதத்தின் கடமையான நோன்புகளைத் தவிர, வருடத்தின் மற்ற சில நாட்களில் நோன்பு வைப்பதும் இஸ்லாத்தில் வரவேற்கத்தக்க, வலியுறுத்தப்பட்ட வணக்கங்களாக உள்ளன. அவற்றில் மிக முக்கியமான நோன்புதான் 'அரஃபா நோன்பு' என்று சொல்லக்கூடிய நோன்பாகும்.

    மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ள...