பொதுஅறிவுத் தகவல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 6 ஜூன், 2012

Diabetes - சர்க்கரை நோய் எப்படி வருகிறது?

மனிதன், காலையில் எழுந்து, காலைக் கடன்களை முடித்து, குளித்து, உடையணிந்து உணவருந்தி, சம்பாதிக்கச் செல்கிறான். வேலை, வீடு, மனைவி, மக்கள், எதிர்காலம், தொழில் என்று அன்பான வாழ்க்கையை நடத்தவே விரும்புகிறான். அவன் வாழ்க்கையை புரட்டிப் போட்டு, சந்தோஷத்தை கெடுக்க வந்த நோய் தான் சர்க்கரை நோய்.

ஞாயிறு, 3 ஜூன், 2012

BP - இரத்த அழுத்தம் என்றால் என்ன?

இந்தக் காலகட்டத்தில் இளம் வயதிலேயே, அதிலும் 20-25 வயதிலேயே நூற்றில் பத்து பேருக்கு உயர் ரத்த அழுத்தம் இருப்பதாக ஆய்வுகள் சொல்கின்றன. இளைஞர்களின் உழைப்பில்லா, பரபரப்பான வாழ்க்கை முறையில் இவையெல்லாம் இயல்பாகிப் போனது. அதனால் ஏற்படும் விளைவுகளோ பயங்கரம்!

வெள்ளி, 25 மே, 2012

குரோமியம் என்ற தாது உப்பு உடலுக்கு அவசியம்!

நமது உடம்பில் மூளையை தலைமை செயலகம் என்று கூறுவார்கள். ஆனால் உண்மையில் இதயமே நமது உடம்பின் தலைமை செயலகம் என்கிறார்கள் மருத்துவ அறிஞர்கள். இன்றைக்கு நாம் சாப்பிடும் துரித உணவின் தாக்கத்தால் இதயம் தீவிரமாக பாதிக்கப்படுகிறது.

வெள்ளி, 18 மே, 2012

விக்கல் - எப்படி ஏற்படுகிறது?

நமது வயிற்றையும், மார்புப் பகுதியையும், 'டயபரம்' என்ற ஒரு பகுதி பிரிக்கிறது. சிலநேரங்களில், அதன் தசைநார்கள் திடீரென்றும், தன்னிச்சையாகவும் சுருங்கி விரிந்து செயல்படுகின்றன. அப்போது ஏற்படுவதுதான் விக்கல்.

செவ்வாய், 15 மே, 2012

ஓபன் ஹார்ட் சர்ஜரி - பைபாஸ் சர்ஜரி - ஒரு பார்வை!

ஐந்து நிமிடங்களுக்கு மேல் ரத்த ஓட்டம் இல்லையென்றால், உடனே இதயம் நின்று போகும். இதயம் வேலை செய்யாது நின்று போனால், மூளை உட்பட அத்தனை உறுப்புகளும் செயலிழந்து, உயிர் நம் உடம்பிலிருந்து பிரிந்து மனிதன் இறந்து போக நேரிடும்.

திங்கள், 7 மே, 2012

இரத்த தானம் (Blood Donation) - ஒரு கண்ணோட்டம்!

மனித நேயத்தை வெறும் வார்த்தைகளால் அல்ல! உங்கள் இரத்த தானத்தின் மூலமும் வெளிப்படுத்தலாம்.

புதன், 2 மே, 2012

மிளகு - ஒரு முழுமையான மருந்து!

மிளகு அந்த அளவிற்கு நஞ்சுமுறிப்பானாக செயல்படுகிறது. மிளகானது தங்கபஸ்மத்திற்கு இணையானது. கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ் போன்ற தாது உப்புக்களும், கரோட்டின் தயாமின், ரிபோபிளவின், ரியாசின் போன்ற வைட்டமின்களும் மிளகில் காணப்படுகின்றன. இவை அனைத்தும் நரம்புத் தளர்ச்சி, நரம்புக் கோளாறு முதலியவற்றை அகற்றி நரம்புகளுக்கு ஊக்கம் தருகிறது. நரம்பு மண்டலம் துடிப்பாக இருந்தால் சிந்தனையும் அதைத் தொடர்ந்து செய்து முடிக்கும் வேகமும் சீராகத் தொடரும்.

திங்கள், 30 ஏப்ரல், 2012

நீங்க எப்போதும் A/c அறையில் இருப்பவரா?

எப்போதும் ‘ஏ‌சி’ அறையில் அமர்ந்திருப்பது வெயிலில் தலைகாட்டாமல் இருப்பது போன்றவை வைட்டமின் – ‘டி’ சத்துக்குறைவில் கொண்டுபோய் விட்டு விடும். வைட்டமின் – ‘டி’ குறைபாட்டால், எலும்பு பாதிப்பு அதிகமாக ஏற்படும் ஏன் வருது? 

திங்கள், 9 ஏப்ரல், 2012

Hyper & Super மார்க்கெட்டில் உள்ள தந்திரங்கள்!

இதைப் படிக்கத் தொடங்கும் நீங்கள் எந்த நாட்டில் இருந்து படிக்கிறீர்கள் என்று எனக்குத் தெரியாது. ஆனால், எந்த நாட்டிலிருந்து படித்தாலும், இதில் கூறப்படும் விஷயம் உங்களுக்குப் பொருந்தும். காரணம், இது உலகின் எந்த நாட்டிலும் உள்ள சூப்பர் மார்க்கெட்களில் செய்யப்படும் வியாபார தந்திரங்கள் பற்றியது.

செவ்வாய், 13 மார்ச், 2012

விமானம் எப்படி பறக்கிறது தெரியுமா?

இன்று வரை அறிவியலில் பல விந்தைகள் இருந்தாலும், பலரும் பரவசப்படுவது விமானம் எப்படி பறக்கிறது என்பதுதான்.

வெள்ளி, 9 மார்ச், 2012

100 டிப்ஸ் - தங்கம்,வெள்ளி,பிளாட்டினம்,முத்து,பவளம்,வைரம்

தங்கம், வெள்ளி, பிளாட்டினம், முத்து, பவளம், வைரம் என அவற்றில் நம் பயன்பாடுகளின் பட்டியலும் நம் வசதி, பொருளாதாரம் காரணமாக நீண்டுகொண்டே இருக்கிறது. வீட்டில் கஷ்டமான சமயங்களில் கைகொடுப்பது கூட இந்த நகைகள்தான்.

திங்கள், 5 மார்ச், 2012

அது என்னங்க "டேப்ளட் பிசி(Tablet PC)"?!

லேப்டாப் maRRuகம்ப்யூட்டரின் இடத்தை டேப்ளட் பிசிக்கள் பிடித்து வருகின்றன. குறிப்பாக, வர்த்தகப் பணிகள் மற்றும் நிர்வாக வேலைகளை மையமாகக் கொண்டு இயங்குபவர் அனைவரும் லேப்டாப் கம்ப்யூட்டருக்குப் பதிலாக, டேப்ளட் பிசிக்களை இயக்கத் தொடங்கி வருகின்றனர். இந்த மாற்றம்

வியாழன், 29 டிசம்பர், 2011

திருக்குர்ஆனில் காணப்படும் கணித அதிசயங்கள்!

திருக்குர்ஆன் இறக்கப்பட்டு 1400 வருடங்களுக்கு மேலாகிறது.  இருப்பினும் ஓர் எழுத்து கூட மாறாமல் அன்றிலிருந்து இன்று வரை பாதுகாக்கப்படுகிறது.  திருக்குர்ஆனில் பிரமிக்கத்தக்க விஷயங்கள் சொல்லப்பட்டுள்ளன.  அவை இன்று விஞ்ஞானிகளால் கண்டுப்பிடிக்கப்படுகின்றன.   இவ்வாறு திருக்குர்ஆனில் கணிதத்துடன் தொடர்புடைய சில அதிசயங்களைக் காண்போம்.

புதன், 7 டிசம்பர், 2011

உலகின் அரிய வகை விமானங்களின் படங்கள்!

உலகின் அரிய வகை விமானங்களின் படங்கள்

வெள்ளி, 25 நவம்பர், 2011

பாம்பு வருது! - ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்...

Naja naja with hood spread open

இந்திய நாகம், இந்தியத் துணைக்கண்டத்தில் பரவலாகக் காணப்படும் நச்சுப் பாம்பாகும்.

ஞாயிறு, 20 நவம்பர், 2011

கொலஸ்ட்ரால்(Cholestrol) என்றால் என்ன?

கொலஸ்ட்ரால் என்றால் என்ன?

கொலஸ்ட்ரால் என்பது ஒரு வேதிக் கூட்டுப்பொருள். அது இயற்கையாக நமது உடலில் உருவாக்கப்படுகிறது. Lipid + steroid = Cholestrol

திங்கள், 7 நவம்பர், 2011

உங்கள் இதயம் பற்றிய அரிய தகவல்கள்

  • மனிதன் உடலில் கடுமையாக உழைக்கும் ஆற்றல் மிகுந்த உறுப்புகளில் ஒன்று  இதயம். இதயமானது தொடர்ச்சியாக 12 மணி நேரத்தில் பயன்படுத்தும் ஆற்றலைக்  கொண்டு 6 டன் எடையுள்ள பொருளை தரையில இருந்து 2 அடி உயரத்துக்கு தூக்க  முடியும். பெண்களின் இதய துடிப்பு ஆண்களை விட அதிகம். பொதுவாக எல்லா பெரிய  உயிரினங்களின் இதய துடிப்பு மெதுவாகவும் (யானை – நிமிடத்திற்கு 20-30)  சிறிய உயிரினங்களில் இதய துடிப்பு வேகமாகவும் இருக்கும். (எலி -  நிமிடத்திற்கு 500-600).   மனித இனத்தில் பெண்கள் உருவத்தில் ஆண்களைவிட சிறியவர்களாக இருப்பதால் அவர்களின் இதயத்துடிப்பு வேகமாக இருக்கும்.

  • வெள்ளி, 14 அக்டோபர், 2011

    தம்பதியரே! குழந்தை இல்லாமைக்கு காரணமும்! நிவாரணமும்!

    திருமணம் செய்து கொள்ளும் தம்பதியரில் 100க்கு 80 பேருக்கு ஓராண்டுக்குள் குழந்தை பிறந்து விடுகிறது. 20 சதவிகிதத்தினருக்கு சிக்கல் ஏற்படுகிறது. இதற்குப் பல காரணங்கள் உள்ளன.

    ஞாயிறு, 9 அக்டோபர், 2011

    40 வயதை அடைந்தவரா நீங்கள்? - இதைப் படிங்க!

    வாழ்க்கை 40 வயதில்தான் தொடங்குகின்றது என்று ஒரு பேச்சுக்கு கூறுவார்கள்.  ஆனால் அது முற்றிலும் பொய் என்கின்றனர், சுகாதாரத்துறையைச் சார்ந்தவர்கள்.     

    வெள்ளி, 7 அக்டோபர், 2011

    கரு முதல் குழந்தை வரை...

    கர்ப்ப காலம் என்பது மாதவிலக்கு நிற்கும் நாளிலிருந்து 9 மாதமும் 7 நாட்களும் என்று கணக்கிடப்படுகிறது. பொதுவாக 40 வாரங்கள் என்று கணக்கிடப்படுகிறது. முதல் ட்ரைமாஸ்டர் (முதல் 12 வாரங்கள்) மிக முக்கியமான கர்ப்பகாலம்

    மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ள...