வியாழன், 29 டிசம்பர், 2011

திருக்குர்ஆனில் காணப்படும் கணித அதிசயங்கள்!

திருக்குர்ஆன் இறக்கப்பட்டு 1400 வருடங்களுக்கு மேலாகிறது.  இருப்பினும் ஓர் எழுத்து கூட மாறாமல் அன்றிலிருந்து இன்று வரை பாதுகாக்கப்படுகிறது.  திருக்குர்ஆனில் பிரமிக்கத்தக்க விஷயங்கள் சொல்லப்பட்டுள்ளன.  அவை இன்று விஞ்ஞானிகளால் கண்டுப்பிடிக்கப்படுகின்றன.   இவ்வாறு திருக்குர்ஆனில் கணிதத்துடன் தொடர்புடைய சில அதிசயங்களைக் காண்போம்.

நாள் - என திருக்குர்ஆனில் 365 தடவையும் கூறப்பட்டுள்ளன.

நாட்கள் - என திருக்குர்ஆனில் 30 தடவையும் கூறப்பட்டுள்ளன.
 
மாதம் - என திருக்குர்ஆனில் 12 தடவையும் கூறப்பட்டுள்ளன.
 
உலகம்  - என திருக்குர்ஆனில் 115 தடவையும் கூறப்பட்டுள்ளன.
 
மறுமை - என திருக்குர்ஆனில் 115 தடவையும் கூறப்பட்டுள்ளன.
 
ஷைத்தான் - என திருக்குர்ஆனில் 88 தடவையும் கூறப்பட்டுள்ளன.
 
வானவர்கள் - என திருக்குர்ஆனில் 88 தடவையும் கூறப்பட்டுள்ளன.
 
சொர்க்கம் - என திருக்குர்ஆனில் 77  தடவையும் கூறப்பட்டுள்ளன.
 
நரகம்  - என திருக்குர்ஆனில் 77  தடவையும் கூறப்பட்டுள்ளன.
 
தீயோர் - என திருக்குர்ஆனில் 3 தடவையும் கூறப்பட்டுள்ளன.
 
நல்லோர் - என திருக்குர்ஆனில் 6 தடவையும் கூறப்பட்டுள்ளன.
 
சோதனை - என திருக்குர்ஆனில் 75 தடவையும் கூறப்பட்டுள்ளன.  
 
நன்றி - என திருக்குர்ஆனில் 75 தடவையும் கூறப்பட்டுள்ளன.
 
அன்பு - என திருக்குர்ஆனில் 83 தடவையும் கூறப்பட்டுள்ளன.
 
வழிபாடு - என திருக்குர்ஆனில் 83 தடவையும் கூறப்பட்டுள்ளன.
 
ஆண் - என திருக்குர்ஆனில் 23 தடவையும் கூறப்பட்டுள்ளன.
 
பெண் - என திருக்குர்ஆனில் 23 தடவையும் கூறப்பட்டுள்ளன.
 
இன்றைய விஞ்ஞானிகளால் நிறமூர்த்த விகிதம் 23:23 என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  ஆனால் 1400 வருடங்களுக்கு முன்னரே அதனைப்பற்றி திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ளன.
 
சூரியன் -  எனதிருக்குர்ஆனில் 33 தடவையும் கூறப்பட்டுள்ளன.
 
ஒளி - என திருக்குர்ஆனில் 33 தடவையும் கூறப்பட்டுள்ளன.
 
தொழுகை - என திருக்குர்ஆனில் 5 தடவையும் கூறப்பட்டுள்ளன.
 
கடுமை - என திருக்குர்ஆனில் 115 தடவையும் கூறப்பட்டுள்ளன.
 
கஷ்டம் - என திருக்குர்ஆனில் 115 தடவையும் கூறப்பட்டுள்ளன.
 
பொறுமை - என திருக்குர்ஆனில் 115 தடவையும் கூறப்பட்டுள்ளன.
 
ஸகாத் - என திருக்குர்ஆனில் 32 தடவையும் கூறப்பட்டுள்ளன.
 
பரக்கத் (மறைமுக அருள்) - என திருக்குர்ஆனில் 32 தடவையும் கூறப்பட்டுள்ளன.
 
மனிதன் - என திருக்குர்ஆனில் 65 தடவையும் கூறப்பட்டுள்ளன.
 
மனிதனின் பிறப்பிற்கு காரணமாய் இருக்கும் அனைத்திலும் கூட்டுத்தொகையின்  மொத்தம் இதற்கு சமமாக உள்ளது:
 
மண் = 17 
இந்திரியத்துளி = 12 
கரு = 06
சதைக்கட்டி  = 03
சதை = 12
எலும்பு = 15
--------------------------

மொத்தம் = 65
-------------------------
 
நிலம் - என திருக்குர்ஆனில் 13 தடவையும் கூறப்பட்டுள்ளன.
 
கடல் - என திருக்குர்ஆனில் 32 தடவையும் கூறப்பட்டுள்ளன.
 
 நிலம், கடல் ஆகியவற்றின் கூட்டு = 13 + 32 = 45
 
இன்றைய விஞ்ஞானிகளால் அறிவிக்கப்படுகின்ற நிலம், கடல் ஆகியவற்றின் மிகச் சரியான விகிதம்:
 
13 / 45 = 28.888%
 
32 / 45 = 71.111%
 
"இக்குர்ஆனில் மனிதர்களுக்காக எல்லா முன் மாதிரியையும் வழங்கியுள்ளோம்.  மனிதர்களில் அதிகமானோர் (இறை) மறுப்பைத் தவிர வேறு எதையும் ஏற்பதில்லை." (17:89). 

"உயர்வான வானங்களையும், பூமியையும் படைத்தவனிடமிருந்து (இது) அருளப்பட்டது." (20:4).

 "மனிதர்களுக்காக இக்குர்ஆனில் ஒவ்வொரு முன் மாதிரியையும் தெளிவுபடுத்தியுள்ளோம்." (18:54).
 
நன்றி: ஹாரூஅன் யஹ்யா இணையதளம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ள...