திங்கள், 5 டிசம்பர், 2011

அறிவோம் ஆங்கிலம் (18) – வாழ்வில் அன்றாடம் பயன்படும் சொற்கள்:

The more you learn; the more the knowledge - கற்க கற்க அறிவு பெருகும்

Had better - நல்லது

You had better mind your business - நீ உன் வேலையை கவனிப்பது நல்லது

Betterment - மேம்பாடு

Between ourselves - நமக்கிடையே

Between you and me - உனக்கும் எனக்குமிடையே

Spend time - நேரத்தை செலவழி

In between - இடையே, நடுவே

Far between - அகன்ற இடைவெளி

Bevy - பெண்கள் கூட்டம்

Flock of birds - பறவைக் கூட்டம்

He has nothing beyond his pension - ஓய்வூதியத்தைத் தவிர அவருக்கு வேறொன்றுமில்லை

Bicentenary - 200ஆம் ஆண்டு விழா

Big head - நயவஞ்சகன்

Bigotry - குருட்டு நம்பிக்கை

Foolish talk / writing - அறிவற்ற பேச்சு / எழுத்து

Bilingual - இரு மொழி பேசும்

Bill of mortality - இறப்பு பிறப்புப் பட்டியல்

Billion - நூறு கோடி

Dust bin / Litter bin - குப்பைக் கூடை / தொட்டி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ள...