செவ்வாய், 21 ஜூன், 2011

ஹதீஸ் - கேள்வி??? பதில்!!! தொகுப்பு (26 & 27):

80. ஓர் அடியான் ஒரு தீமையைச் செய்ய எண்ணி, அதை அல்லாஹ்வுக்காக விட்டுவிட்டால், அந்த தீமை அல்லாஹ்விடம் எவ்வாறு பதிவு செய்யப்படுகிறது? ஒரு நன்மையாக பதிவு செய்யப்படுகிறது. (அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: புகாரி).
81.  ஓர் அடியான் ஒரு தீமையைச் செய்ய எண்ணி, அதை அவன் செய்துவிட்டால் அந்த தீமை எவ்வாறு பதிவு செய்யப்படுகிறது?  செய்த குற்றம் மட்டுமே பதிவு செய்யப்படுகிறது.  (அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: புகாரி).
82.  ஓர் அடியான் ஒரு நன்மையைச் செய்ய எண்ணி, அதை அவன் செய்யாவிட்டால் கூட அந்த நன்மை எவ்வாறு பதிவு செய்யப்படுகிறது?  அது ஒரு நன்மையாக பதிவு செய்யப்படுகிறது.  (அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: புகாரி).
83.   ஓர்  அடியான் ஒரு நன்மையச் செய்ய எண்ணி, அதை அவன் செய்து விட்டால் அந்த நன்மை எவ்வாறு பதிவு செய்யப்படுகிறது?  அதை அவனுக்கு பத்திலிருந்து எழுநூறு நன்மைகளாக பதிவுசெய்யப்படுகிறது. (அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: புகாரி).
84.   மனிதன் கடன் படும்போது என்னென்ன செய்வான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்?  பொய் பேசுவான், வாக்களித்தால் மாறு செய்வான்.  (அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: புகாரி).
85. தொழுகையில் அடியான் அவனது இறைவனிடம் மிக நெருக்கமாக இருப்பது எப்பொழுது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்?  தொழுகையில் அடியான் ஸஜ்தாவின் போது  அவனது இறைவனிடம் மிக நெருக்கமாக இருக்கின்றான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) - நூல் : முஸ்லிம்).

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ள...