புதன், 25 மே, 2011

ஹதீஸ் - கேள்வி??? பதில்!!! தொகுப்பு (25):

77. திருப்பிக்கொடுக்கும் எண்ணமில்லாமல் கடன் வாங்கினால், அந்தக் கடனை அல்லாஹ் என்ன செய்வான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்?
 
யார் நிறைவேற்றும் எண்ணத்தில் (மக்களின் செல்வத்தை) கடன் வாங்குகிறாரோ அவருக்காக அல்லாஹ் அதை நிறைவேற்றுவான்.  யார் மோசடி செய்வதற்காக கடன் வாங்குகிறாரோ, அவரை அல்லாஹ் மோசடி செய்துவிடுவான்.  (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) - நூல்: புகாரி).  

78. ஒருவர் தான் தாய் தந்தை மீதோ, கஅபாவின் மீதோ, திருக்குர்ஆன்  மீதோ அல்லது வேறு எதன் மீதோ சத்தியம் செய்தால் அவர் என்ன செய்துவிட்டார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்? 

அவர் அல்லாஹ்வுக்கு இணை கற்பித்துவிட்டார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஸஅத் பின் உபைதா (ரலி) - நூல்: திர்மிதீ).

79.யாரேனும் சத்தியம் செய்தால் யார் மீது சத்தியம் செய்ய வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்?
 
அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்யட்டும் அல்லது மௌனமாக இருக்கட்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் (ரலி) - நூல் : புகாரி).

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ள...