திங்கள், 28 மே, 2012

நான் கடந்து வந்த பாதை 250 - ஆவது பதிவு!

நான் கடந்து வந்த பாதை....

நான் எனது இவ்வலைப்பதிவை தொடங்கி இத்துடன் 250 - ஆவது பதிவு -அடைந்துள்ளேன் .  இறைவனுக்கு நன்றி!  2011 பிப்ரவரி 07 தேதி, முதன் முதலில் பதிவிட தொடங்கினேன். நான் இவ்வலைப்பதிவினை தொடங்கிட கருணை புரிந்த இறைவனுக்கு நன்றி செலுத்துகிறேன்.  எனது பதிவுகளை மக்களுக்கு கொண்டு சேர்த்த அனைத்து தமிழ் திரட்டி உரிமையாளர்களுக்கும் எனது நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.

மேலும் எனது வலைப்பதிவினை பார்த்து, கருத்துக்கள் இட்ட அனைவருக்கும் மிக்க நன்றி. தொடர்ந்து ஆதரவு தருமாறும் தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். 
 
இன்ஷா அல்லாஹ்! என்னால் முடிந்த வரை இவ்வலைப்பதிவினை தொடர முயற்சிக்கின்றேன்.
 
எனது பதிவுகளில் டாப் 10 இடத்தைப்பிடித்த பதிவுகளும் இதுவரை அப்பதிவுகளைப் பார்வையிட்ட பார்வையாளர்களின்  எண்ணிக்கையும் மேலும் அப்பதிவுகளின் லிங்க் கீழே கொடுத்துள்ளேன்:

1. கரு முதல் குழந்தை வரை...

http://abuwasmeeonline.blogspot.com/2011/10/blog-post.html

இதுவரை பார்வையிட்டோரின் எண்ணிக்கை: 3839

2.சுகர் (Diabetes), ரத்த அழுத்தம் (Blood Pressure), கொலெஸ்ட்ரால் (Cholesterol) - நீங்களே அறிந்து கொள்ள!

இதுவரை பார்வையிட்டோரின் எண்ணிக்கை: 2028

3. விமானம் எப்படி பறக்கிறது தெரியுமா?

இதுவரை பார்வையிட்டோரின் எண்ணிக்கை:1200

4. ஒரு துளி எலுமிச்சை சாறுக்கு இத்தனை சக்தியா!!! 

இதுவரை பார்வையிட்டோரின் எண்ணிக்கை:1533

5. பெண்களே! தாய்மை அடைய 6 விஷயங்கள் அவசியம்!

இதுவரை பார்வையிட்டோரின் எண்ணிக்கை:1369

6. பீர் குடிப்பவரா நீங்க? உங்க ஆண்மை பறிபோகும்!

இதுவரை பார்வையிட்டோரின் எண்ணிக்கை:807

7.  40 வயதை அடைந்தவரா நீங்கள்? - இதைப் படிங்க!  

இதுவரை பார்வையிட்டோரின் எண்ணிக்கை:1162

8. தவிர்க்கக்கூடாத டாப் டென் உணவுகள்!

இதுவரை பார்வையிட்டோரின் எண்ணிக்கை:1083

9.செல்போன்  பயன்படுத்துவோரே! எச்சரிக்கை!

இதுவரை பார்வையிட்டோரின் எண்ணிக்கை:759

10.ஓபன் ஹார்ட் சர்ஜரி - பைபாஸ் சர்ஜரி - ஒரு பார்வை!

http://abuwasmeeonline.blogspot.com/2012/05/blog-post_15.html

இதுவரை பார்வையிட்டோரின் எண்ணிக்கை:454

இதுவரை வெளியிட்டுள்ள பதிவுகளின் / தொகுப்புக்களின் (தலைப்பு / பிரிவு):

விழிப்புணர்வு (52)

நலமுடன் வாழ (51)

பொதுஅறிவுத் தகவல் (33)

ஹதீஸ் - கேள்வி - பதில் தொகுப்பு (20)

அறிவோம் ஆங்கிலம் (18)

ஹதீஸ் - சம்பவங்கள் (13)

திருமறை (8)

ஹஜ் 2011 (6)

இஸ்லாம் கூறும் வாழ்வியல் (5)

ரமழான் 2011 (5)

திருக்குர்ஆன் - கேள்வி - பதில் தொகுப்பு (4)

நாடுகளும் அதன் கொடிகளும் (4)

Improve Your Spoken English Skill (3)

அபூவஸ்மீ - கட்டுரை (3)

கல்வி (3)

சமையல் ரெடி (3)

மகளிருக்காக (3)

Essential English Grammar (2)

அறிவோம் தமிழ் (2)

அறிவோம் ஹிந்தி (2)

கம்பியூட்டர் - தகவல் (2)

தொழில்நுட்பம் (2)

150 ஆவது பதிவு (1)

English - தமிழ் பழமொழிகள் (1)

அறிவுப்பெட்டகம் (1)

பிறவலைதள கட்டுரை (1)

ஹதீஸ் - வரலாறு (1)

 என்னைப் போன்ற பதிவர்களுக்கு கிடைக்கும் பயன் என்ன?

வலைப்பதிவில் நாம் எழுதும் விஷயங்கள் யாரோ ஒருவருக்கு மகிழ்ச்சியை தருகிறது, யாரோ ஒருவர் பயன் பெறுகிறார், யாரோ ஒருவரின் சிந்தனைக்கு விருந்தாகிறது என்ற அளவில் வலைப்பதிவர்கள் அனைவரும் மன மகிழ்ச்சி கொள்கின்றனர். இதுதான் நேரத்தை ஒதுக்கி எழுதும் பதிவர்களுக்கு கிடைக்கும் சந்தோஷம். எழுதியதற்கு மறுமொழியும், அதிக ஓட்டும் கிடைத்தால், இந்த மகிழ்ச்சி இரட்டிப்பு ஆகிறது.

"நன்மையை ஏவி தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றிப் பெற்றோர்" -{3:104}

இன்ஷா அல்லாஹ் தொடர்கிறேன்....

அபூவஸ்மீ (நெய்னா முஹம்மது)

2 கருத்துகள்:

  1. நல்ல தொகுப்பு சார் ! பாராட்டுக்கள் !

    மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி! திண்டுக்கல் தனபாலன் அவர்களே!

      உங்களைப் போன்ற அன்பர்கள் இருப்பதால், என்னைப்போன்ற பதிவர்கள் வளர்கின்றார்கள்!

      நீக்கு

மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ள...