புதன், 18 ஏப்ரல், 2012

பீர் குடிப்பவரா நீங்க? உங்க ஆண்மை பறிபோகும்!

தினந்தோறும் டாஸ்மாக் பார் சென்று குளிர குளிர பீர் சாப்பிட்டுக்கொண்டே சைடு டிஸ்சாக கடலையை உள்ளே தள்ளுபவரா? அப்படியெனில் இது உங்களுக்குத்தான் படியுங்கள்.

பீர், வைன், இவைகளில் கலக்கப்படும் ரசாயனம் ஆண்களின் உயிரணுக்களை கணிசமான அளவுக்குக் குறைத்து, அவர்களுக்கு சந்ததி உருவாகும் வாய்ப்பையே குறைக்கிறது என்று சமீபத்திய ஆய்வு முடிவு தெரிவித்துள்ளது.

ஆண்களுக்கு ஏற்படும் விந்தணு குறைபாடு, மலடுத்தன்மை குறித்து கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் ஆய்வு மேற்கொண்டது. அதில் உடனடி காபி பவுடர் வாங்கி காபி போட்டுக் குடித்தால் கூட இந்தச் சிக்கல் வருகிறது என்று ஆய்வு முடிவு தெரிவித்துள்ளது. இந்த பொருட்களில் உள்ள ஒருவகை அமிலமே இந்த குறைபாடு ஏற்பட காரணம் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ரசாயன கலப்பு

பைட்டோஸ்ரோஜன்ஸ் எனப்படும் ஒருமூலக்கூறு சிகப்பு வைன், பீர், கடலை போன்ற பொருட்களில் அதிக அளவு இருப்பதாகவும், உடலில் இந்த மூலக்கூறு அதிகரிக்கும் போது அது ஆண்களின் உயிரணுக்களை நீர்த்துப் போகச் செய்து அவர்களுடைய உயிரணு எண்ணிக்கையை அழிக்கிறது.

இந்தப் பழக்கங்களில் ஈடுபட்டு வரும் மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக தங்கள் உயிரணுக்களை இழப்பதுடன், வருங்காலத் தலைமுறையையும் ஆரோக்கியமற்றவர்களாக உருவாக்குகினர் என்று இந்த ஆய்வை மேற்கொண்ட மருத்துவர் கண்டர் குஹேல், தெரிவித்துள்ளார். மதுப் பழக்கங்கள் உடலின் உறுப்புகளைப் பாதிக்கும் எனும் நிலையைத் தாண்டி ஆண்மையையே பாதிப்பது ஒட்டுமொத்த மனித குலத்துக்குமான மாபெரும் எச்சரிக்கை எனவும் அவர் கூறியுள்ளார்.

மதுவைப்பற்றி இஸ்லாம்:

திருக்குர்ஆனில் ....

(நபியே!) மதுபானத்தையும், சூதாட்டத்தையும் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர்;. நீர் கூறும்; '' அவ்விரண்டிலும் பெரும் கெடும், மக்களுக்குச் சில பயன்களும் உள்ளான். (ஆனால்) அவ்விரண்டிலும் பயனை விட கேடு இவ்வுலகிலும், மறுமையிலும் மிகப் பெரியது."  (2:219)

 நபி மொழியில்...

போதை தரக்கூடிய ஒவ்வொரு பொருளும் ஹராம் (விளக்கப்பட்டது) என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  (அறிவிப்பவர்: அபூ மூஸா (ரலி) நூல்: புகாரி).

எனது சமூதாயத்தில் ஒரு பிரிவினர் மதுவை ஆகுமாக்கிக் கொள்வார்கள். அதற்கு வேறு பெயரிட்டு அழைப்பார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: அஹ்மத்).

(இவ்வுலகில்) போதைப் பொருட்களை உட்கொள்பவருக்கு (மறுமையில்) "தீனத்துல் கபால்" எனும் நரகவாசிகளின் வியர்வை அல்லது நரகவாசிகளின் சீழ் பானத்தைப் புகட்டுவேன் என அல்லாஹ் உறுதிமொழி எடுத்துள்ளான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  (அறிவிப்பவர்: ஜாபர் (ரலி) நூல்: முஸ்லிம்).

மது போதையில் மூழ்கியவன் ஒருவன் இறந்துவிட்டால் மறுமையில் சிலை வணங்கியைப்போல் அல்லாஹ்வைச் சந்திப்பான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: அஹ்மத்).

அல்லாஹ்வும், அவனது தூதரும் தடுத்துள்ள, இவ்வளவு கேடு விளைவிக்கக்கூடிய  இந்த மது தேவைதானா? சிந்தியுங்கள்!

3 கருத்துகள்:

  1. அப்படி போடுங்க அரிவாளை ......! திருந்துவாங்களா.....?

    பதிலளிநீக்கு
  2. உண்மையை உணர்ந்தால் கண்டிப்பாக தனக்காகவும், தனது குடும்பத்துக்காகவும் திருந்துவாங்க!

    பதிலளிநீக்கு

மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ள...