ஞாயிறு, 11 செப்டம்பர், 2011

அறிவோம் ஆங்கிலம் (17) – வாழ்வில் அன்றாடம் பயன்படும் சொற்கள்:Ben Oil - முருங்கை எண்ணெய்
Beseech - மன்றாடு
Sit beside me - எனக்கருகில் அமர்
You are quite tall beside your sister - உன் சகோதரியைக் காட்டிலும் நீ முழுவதும் உயரமுள்ளவன்.

Besides - மேலும், கூட
I have three other shirts besides this - இதைத் தவிர வேறு மூன்று சட்டைகள் எனக்குண்டு.
I don't like this dictionary, besides it is too expensive - நான் இந்த அகராதியை விரும்பவில்லை. மேலும் அதன் விளையும் அதிகம்.
The best dinner - மிகச் சிறந்த விருந்து
The best part of the story is yet to come - கதையின் மிகச்சிறந்த பகுது இனி வரவேண்டியுள்ளது.
All for the best - எல்லாம் நன்மைக்கே
To the best of my knowledge - நான்கு அறிந்த வரை
Best man - மாப்பிள்ளைத் தோழன்
It is foolish to bet on horses - குதிரைகளின் மீது பந்தயம் கட்டுதல் முட்டாள்தனம்
Betting and gambling - பந்தயம் கட்டுதலும், சூதாடுதலும்
Betel - வெற்றிலை
Betelnut - பாக்கு
This is good but that is better - இது நன்று ஆனால் அது இதைவிட நன்று.
He is better than his word - அவர் சொல்வதை விட மேலாக செய்பவர்
Better half - மனைவி Ben Oil - முருங்கை எண்ணெய்

Better half - மனைவி 

3 கருத்துகள்:

மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ள...