புதன், 14 செப்டம்பர், 2011

அறிவோம் தமிழ் - எழுத்துப்பிழை கற்பிப்பான்! (2)
பிழையானவைகள்:
 

பாட்டு போட்டி

எனக்கு கொடு

கேட்டு சொல் 

தமிழ் சங்கம் 

புகழ் குன்று 

இந்த பத்திரிக்கை 

நாய்ப் பார் 

குதிரைப் பார்த்தேன் 

வாழை காய் 

பலா பழம் சரியானவைகள்:

பாட்டுப் போட்டி

எனக்குக் கொடு

கேட்டுச் சொல்

தமிழ்ச் சங்கம்

புகழ்க் குன்று

இந்தப் பத்திரிக்கை

நாய் பார்

குதிரை பார்த்தேன்

வாழைக் காய்

பலாப் பழம்
பிழையானவைகள்:
 

பாட்டு போட்டி

எனக்கு கொடு

கேட்டு சொல் 

தமிழ் சங்கம் 

புகழ் குன்று 

இந்த பத்திரிக்கை 

நாய்ப் பார் 

குதிரைப் பார்த்தேன் 

வாழை காய் 

பலா பழம் சரியானவைகள்:

பாட்டுப் போட்டி

எனக்குக் கொடு

கேட்டுச் சொல்

தமிழ்ச் சங்கம்

புகழ்க் குன்று

இந்தப் பத்திரிக்கை

நாய் பார்

குதிரை பார்த்தேன்

வாழைக் காய்

பலாப் பழம்

2 கருத்துகள்:

 1. உங்கள் பிளாக்கில் கூகுள் விளம்பரம் இடம் பெறச்செய்து சம்பாதிக்கலாமே? உங்கள் பிளாக்கில் கூகுள் அட்சென்ஸ் விளம்பரம் இடம்பெற வேண்டுமா? more detail see this blog http://computernanban.blogspot.com/2011/05/blog-post.html

  பதிலளிநீக்கு
 2. குதிரையைப் பார்த்தேன் என வரும்...
  நாயைப் பார்த்தேன் என வரும்...
  -- இலக்கணக் காரணம்:
  இரண்டாம் வேற்றுமை (ஐ)யிலும், நான்காம் வேற்றுமை (கு)யிலும் ஒற்று மிகும். மிக வேண்டும் என்பது விதியும் கூட.

  தமிழ்த்தோட்டம்
  www.tamilthottam.in

  பதிலளிநீக்கு

மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ள...