திங்கள், 12 செப்டம்பர், 2011

நான் கடந்து வந்த பாதை 150 - ஆவது பதிவு! 
 
நான் கடந்து வந்த பாதை....
நான் எனது இவ்வலைப்பதிவை தொடங்கி இத்துடன் 150 - ஆவது பதிவு -அடைந்துள்ளேன் .   கடந்த பிப்ரவரி 07 தேதி, முதன் முதலில் பதிவிட தொடங்கினேன்.  நான் இவ்வலைப்பதிவினை தொடங்கிட கருணை புரிந்த இறைவனுக்கு நன்றி செலுத்துகிறேன்.  மேலும் எனக்கு  உதவியாக இருந்த எனது நண்பர் முஹம்மது அபூதாஹிருக்கு கடமைப்பட்டுளேன்.  எனது பதிவுகளை மக்களுக்கு கொண்டு சேர்த்த அனைத்து தமிழ் திரட்டி உரிமையாளர்களுக்கு எனது நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.
 
மேலும் எனது வலைப்பதிவினை பார்த்து, கருத்துக்கள் இட்ட அனைவருக்கும் மிக்க நன்றி.   தொடர்ந்து ஆதரவு தருமாறும் கேட்டுக்கொள்கிறேன்.  இன்ஷா அல்லாஹ்! என்னால் முடிந்த வரை இவ்வலைப்பதிவினை தொடர முயற்சிக்கின்றேன்.
 
நான் இதுவரை வெளியிட்டுள்ள பதிவுகளின் / தொகுப்புக்களின் (தலைப்பு / பிரிவு)களின் லிங்க் கீழே கொடுத்துள்ளேன்:

நலமுடன் வாழ:
 http://abuwasmeeonline.blogspot.com/2011/05/7.html

விழிப்புணர்வு:

ஹதீஸ் - கேள்வி - பதில் தொகுப்பு
 
அறிவோம் ஆங்கிலம்
http://abuwasmeeonline.blogspot.com/2011/03/10.html

பொது அறிவுத் தகவல்:
http://abuwasmeeonline.blogspot.com/2011/04/5.html

ஹதீஸ் சம்பவங்கள்:
http://abuwasmeeonline.blogspot.com/2011/04/10-2.html

திருக்குஆன் - கேள்வி - பதில் தொகுப்பு:
http://abuwasmeeonline.blogspot.com/2011/08/3-4.html

நாடுகளும் அதன் கொடிகளும்:
http://abuwasmeeonline.blogspot.com/2011/07/blog-post_28.html

அபூவஸ்மீ - கட்டுரை:
http://abuwasmeeonline.blogspot.com/2011/07/blog-post_24.html

ENGLISH - தமிழ் பழமொழிகள்:
அறிவோம் தமிழ்:

http://abuwasmeeonline.blogspot.com/2011/07/1_17.htmlஇன்ஷா அல்லாஹ் தொடர்கிறேன்.... 
 
4 கருத்துகள்:

 1. அன்பு சகோ.நெய்னா முஹம்மது அவர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹ் ! இந்த பதிவுலகில் தரமான பயனுள்ள பதிவுகளை கொடுத்தால் மட்டுமே நம்மால் நிலைத்து நிற்க்க முடியும் அதன் அடிப்படையில் பார்க்கும் போது தங்களின் வலைபூவின் லேபில்கள் அனைத்தும் இம்மை மற்றும் மறுமைக்கு தேவையான விஷயங்கள் ஜஸாக்கல்லாஹ் ஹைர் ! இவை அனைத்தும் தங்களின் முயற்சி தானே தவிர இதில் என்னுடைய பங்கு ஒன்றும் இல்லை ! மேம்மேலும் தங்கள் வலைப்பூ வளர்ச்சி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் !

  பதிலளிநீக்கு
 2. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

  ம்ம் இப்பதான் ஆரம்பித்த மாதிரி இருந்தது அதுக்குள்ள 150 பதிவா? மாஷா அல்லாஹ்(ஒவர் ஸ்பீடு தான்)

  அல்ஹம்துலில்லாஹ் உங்களுடைய சிறந்த முயற்சிகளுக்கு இறைவன் நற்கூலிகளை வழங்குவானாக.

  உங்கள் சகோ
  அ.ஹைதர் அலி

  பதிலளிநீக்கு
 3. அன்பு சகோ.முஹம்மது அபூதாஹிர் அவர்களுக்கு வலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹ் ! blogspot - எனும் ஒரு வலைப்பதிவை அறிமுகப்படுத்திய ஒரு நபர் நீங்கள் என்றால், அது மிகையாகாது. இந்த பதிவுலகில் தரமான பயனுள்ள பதிவுகளை கொடுத்தால் மட்டுமே நம்மால் நிலைத்து நிற்க முடியும் என்று தாங்கள் குறிப்பிட்டுள்ளீர்கள். நிச்சயமாக என்னால் முடிந்தளவு இம்மை மற்றும் மறுமைக்கு தேவையான பயனுள்ள பதிவுகளையே கொடுக்க இறைவனை துணைகொண்டு முயற்சிக்கின்றேன்.
  ஜஸாக்கல்லாஹ் ஹைர் ! அன்புடன் : அபூவஸ்மீ (நெய்னா முஹம்மது)

  பதிலளிநீக்கு
 4. நன்றி சகோஅ.ஹைதர் அலி அவர்களுக்கு.
  நன்மையிலும், இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக்கொள்ளுங்கள்... (5:2) எனும் திருமறை வசனத்தின் படி நாம் நன்மையானவற்றிலேயே உதவிக்கொள்வோம். ஜஸாக்கல்லாஹ் ஹைர் ! அன்புடன் : அபூவஸ்மீ (நெய்னா முஹம்மது)

  பதிலளிநீக்கு

மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ள...