திங்கள், 25 ஜூலை, 2011

ENGLISH & தமிழ் பழமொழிகள் (1)

A rotten case abides no handling.
அழுகிய முட்டையை அடைகாக்க வேண்டுமா?
Ability is of little account without opportunity.வாய்ப்பில்லாத திறமைக்கு வருமா பெருமை?
Behind an able man there are always other able men.ஒரு வித்தகனுக்குப் பின்னால் ஓராயிரம் வித்தகர்கள்.
 
Do what you can with what you have where you are.வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்.
Out of sight, out of mind.கண்ணில் பாடாதது, மனதிலும் படாது.
 
Absence makes the heart grow fonder.இல்லாததற்கே ஏங்கிடும் இதயம். 
Far from eye, far from heart.
கண்ணிற்கு எட்டாவிட்டால், இதயத்திற்கும் எட்டாது.

When the cat's away, the mice will play.
தட்டிக்கேட்க ஆள் இல்லாவிட்டால், தம்பி சண்டப் பிரசண்டன்.
Some are born great, some achieve greatness and some have greatness thrust upon them.
சிலர் பெருமை பிறப்பால் வரும், சிலர் பெருமை சாதனையால் வரும், சிலர் பெருமை பிறர் திணிப்பாள் வரும். 
Have but a few friends, though many acquaintances.
அறிமுகம் உடையோர் பலராயினும், உற்ற நண்பர்கள் ஒரு சிலரே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ள...