ஞாயிறு, 24 ஜூலை, 2011

சிக்கன் பிரியாணி!

தேவையான பொருட்கள்:
சிக்கன் - ½ கிலோ
பாஸ்மதி அரிசி - 4 கப்
வெங்காயம் - 2 பெரியது
தக்காளி - 3
பச்சைமிளகாய் - 6
புதினா - ¼ கட்டு
கொத்தமல்லி - ½ கட்டு
பிரியாணி மசாலா பொடி - 4 டேபிள்ஸ்பூன்
தயிர் - 250 கிராம்
எண்ணெய் - 5 டேபிள்ஸ்பூன்
நெய் - 3 டேபிள்ஸ்பூன்
தேங்காய்ப் பால் - ½ கப்
இஞ்சி, பூண்டு விழுது - 5 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு
தாளிக்க:
முந்திரி – 15
பட்டை - 1 துண்டு
கிராம்பு - 4
ஏலக்காய் - 3
செய்முறை:
* சிக்கனை சுத்தம் செய்து கொள்ளவும்.
* வெங்காயம்,தக்காளி நீளவாக்கில் அரியவும். பச்சை மிளகாயை கீறவும்.
* புதினா,கொத்தமல்லி சுத்தம் செய்து வைக்கவும்.
* அரிசியைக் கழுவி 30 நிமிடம் ஊறவைக்கவும்
* குக்கரில் நெய் மற்றும் எண்ணெய் ஊற்றி முந்திரியை பொன்னிறமாக வறுத்து தனியாக எடுத்துக்கொள்ளவும்.
* பட்டை, கிராம்பு, ஏலக்காய், வெங்காயம் (பொன்னிறமாக வரும் வரை) வதக்கவும்.
* வதங்கியதும் தக்காளி, பச்சைமிளகாய், இஞ்சி பூண்டு விழுது என ஒன்றன் பின் ஒன்றாக போட்டு நன்கு வதக்கவும்.
* வதங்கியதும் புதினா, கொத்தமல்லி, தயிர், தேங்காய்ப்பால் அதனுடன் சேர்த்து வதக்கவும்.
* வதங்கியதும் பிரியாணி மசாலா பொடி சேர்த்து அத்துடன் சிக்கனையும் சேர்த்து வதக்கவும்.
* 1 கப் அரிசிக்கு =1½ கப் தண்ணீர் அளவு, ஆக மொத்தம் 6 கப் தண்ணீர் ஊற்றவும்.
* பிறகு நன்கு கொதி வந்ததும் ஊறவைத்த அரிசியை சேர்க்கவும் அத்துடன் தேவைக்கேற்ப உப்பு சேர்த்து, குக்கரை மூடி, ஆவி வந்ததும் வெயிட் போட்டு 3 விசில் வந்ததும் அடுப்பை அணைக்கவும்.
* ப்ரெஷர் அடங்கியதும் சோறு உடையாமல் கிளறி பரிமாறவும்.
* பொன்னிறமாக வறுத்த முந்திரியை சோற்றில் தூவி விடவும்.

1 கருத்து:

  1. இந்த பிரியாணி ரெசிப்பியில் பிரியாணி மசாலா உள்ளது. அதில் கசகசா உள்ளது.

    சுவனத்தின் பாதையை எளிதாக்கிக்கொள்ளுங்கள்...

    ஹராமான உணவுவகைகளை தவிர்த்துகொள்ளுங்கள்.

    எச்சரிக்கை: நபி(ஸல்) அவர்களை மதியாமல் அனைத்து முஸ்லீம்களும் உண்ணும் ஹராமான உணவுகள்

    பதிலளிநீக்கு

மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ள...