திங்கள், 11 ஜூலை, 2011

திருக்குர்ஆன் - கேள்வி - பதில் தொகுப்பு (1)

1. புகழ் அனைத்தும் யாருக்கு?
அல்லாஹ் ஒருவனுக்கே. (1:1)
2. அகிலத்தைப் படைத்துப் பராமரிப்பவன் யார்?
அல்லாஹ். (1:1)
3. அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன் யார்?
அல்லாஹ். (1:2)
4. தீர்ப்பு நாளின் அதிபதி யார்?
அல்லாஹ். (1:3)
5. யாரை வணங்கி, யாரிடம் உதவி தேட வேண்டும்?
அல்லாஹ்வையே வணங்கி, அவனிடமே உதவி தேட வேண்டும். (1:4)
 
படிப்போரின் பார்வைக்காக:
கடந்த 2008 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் திருக்குர்ஆனை கேள்வி பதில் வடிவில் தொகுக்க ஆரம்பித்தேன்.  அல்லாஹ்வின் கருணையால், கிட்டத்தட்ட இரண்டு  வருடம் முயன்று திருக்குர்ஆனை கேள்வி பதில் வடிவில் தொகுத்துள்ளேன். அத்தியாயம் மற்றும் வசனங்கள் வாரியாக என்னால் இயன்றளவு கேள்விகளை தொகுத்துள்ளேன்.  கிட்டத்தட்ட 1,913 கேள்விகள் தொகுத்துள்ளேன்.  இன்ஷா அல்லாஹ்!  தொகுக்கப்பட்ட கேள்விகள் அனைத்தையும் என்னுடைய இவ்வலைதளத்தில் பதிவிடுகிறேன்.
இவண்: அபூவஸ்மீ (T.நெய்னா முஹம்மது, B.Sc.,H.D.C.A.,)  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ள...