புதன், 13 ஜூலை, 2011

மாணவர்களின் அறிவுப்பெட்டகம் (1)

தலைப்பு - கண்டுபிடித்தவர்கள்:
 
1.  குளோரினை கண்டுபிடித்தவர் யார்?
K. ஷீல்லி, 1774
2. அலுமினியத்தை கண்டுபிடித்தவர் யார்?
F.  ஹோலர், 1827
3. கால்சியத்தை கண்டுபிடித்தவர் யார்?  
H. டேவி, 1808
4. ஹைட்ரஜனை கண்டுபிடித்தவர் யார்?
H. கேவண்டிஸ், 1766
5. பாஸ்பரஸை கண்டுபிடித்தவர் யார்?
H. பிராண்ட், 1669
6. ரேடியத்தை கண்டுபிடித்தவர் யார்?
P&M. கியூரி, 1898
7. பொட்டாசியத்தை கண்டுபிடித்தவர் யார்?
H. டேவி, 1807
8. நைட்ரஜனை கண்டுபிடித்தவர் யார்?
D. ரூதர்போர்ட், 1772
9. யுரேனியத்தை கண்டுபிடித்தவர் யார்?
E.M. பெலிகாத், 1841
10. அயோடினை கண்டுபிடித்தவர் யார்?
B. கோர்ட்டாய்ஸ், 1812.

தலைப்பு - கண்டுபிடித்தவர்கள்:
 
1.  குளோரினை கண்டுபிடித்தவர் யார்?
K. ஷீல்லி, 1774
2. அலுமினியத்தை கண்டுபிடித்தவர் யார்?
F.  ஹோலர், 1827
3. கால்சியத்தை கண்டுபிடித்தவர் யார்?  
H. டேவி, 1808
4. ஹைட்ரஜனை கண்டுபிடித்தவர் யார்?
H. கேவண்டிஸ், 1766
5. பாஸ்பரஸை கண்டுபிடித்தவர் யார்?
H. பிராண்ட், 1669
6. ரேடியத்தை கண்டுபிடித்தவர் யார்?
P&M. கியூரி, 1898
7. பொட்டாசியத்தை கண்டுபிடித்தவர் யார்?
H. டேவி, 1807
8. நைட்ரஜனை கண்டுபிடித்தவர் யார்?
D. ரூதர்போர்ட், 1772
9. யுரேனியத்தை கண்டுபிடித்தவர் யார்?
E.M. பெலிகாத், 1841
10. அயோடினை கண்டுபிடித்தவர் யார்?
B. கோர்ட்டாய்ஸ், 1812.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ள...