ஞாயிறு, 17 ஜூலை, 2011

தெரியுமா செய்தி? - பொதுஅறிவுத் தகவல் - 12

தங்கத்திற்கு இத்தனை மகிமையா?
தங்கம்  ஓர்  ஆபரணப் பொருளாக மட்டுமில்லாமல் பலவகையிலும் நமது அன்றாட வாழ்க்கையில் பயன்பட்டுவருகிறது.
* ஆயுர்வேதத்தில் தங்க பஸ்பத்திற்கு தனிச் சிறப்பு உண்டு. சருமத்தின் பொலிவை அதிகரிக்கவும் சுரக்கங்களை மாற்றுவதற்கும் பயன்படுத்தப்படும் அழகு பூச்சுகளில்,தங்கம் முக்கிய இடம் வகிக்கிறது. உடலின் செல்களுக்கும், “டிஷ்யுகளுக்கும் இன்றியமையாத ஒரு மினரல்தங்கம்.
* தங்கம் சேர்ந்த பானங்களை/மருந்துகளை உட்கொள்வதோடு மட்டுமில்லாமல்,ஊசி மூலமாகவும் தங்கம் சேர்த்த கூட்டுக்களை சருமத்தினுள் செலுத்தலாம்.
* மூட்டு வியாதிகளுக்கு தங்கம் ஒரு சிறந்த மருந்து என்பதை மருத்துவ விஞ்ஞானமே கூறியுள்ளது. இந்த சிகிச்சை முறைக்கு க்ரைஸோ தெரபிஎன்று பெயர்.
* தங்கத்துக்கு “கேன்ஸர்சம்பந்தப்பட்ட வியாதிகளை குணப்படுத்தும் திறன் இருப்பதால், அதற்கான ஆராய்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகிறது.
* “பேரலிஸிஸ்நோயால் முகம் பாதிக்கப்பட்டு,கண் இமைகளை மூட முடியாமல் சிரமப்படுபவர்களுக்கு தங்கத் தகடை இமைகளின் மேல் பாகத்தினுள் பொருத்தி,நிவாரணம் அளிக்கப்படுகிறது.
* சூரியனின் உஷ்ண கிரணங்கள் தாக்காமலிருக்க விண்கலனின் சில பாகங்களில், மெல்லிய தங்கப்பூச்சு கொடுக்கப் படுகிறது. அதுமட்டுமின்றி விண்கலனில் செல்பவர்கள் அணியும் ஹெல்மெட்டிலுள்ள கண்ணாடித் தடையில் தங்கக் கோட்டிங்கொடுக்கப்படுகிறது.
* மின் ஓட்டத்தை தங்கம் வெகு எளிதில் கூடத்துகிறது. செல்ஃபோன், கணிப்பொறி போன்ற பொருள்களில் உபயோகப்படும் எலெக்ட்ரானிக் சர்க்யூட்களில் சிறிய வால்டேஜ்ல் சிறிய அளவில் கரெண்ட்அனுப்பவும்,வினாடிக்கு பல தடவை தொட்டு வெட்டு நடத்தும் இணைப்புகளிலும் தங்கம்தான் உபயோகிக்கப்படுகிறது.
* ஆலய கோபுரங்களின் உச்சியிலும், பிரபலமான பழமைவாய்ந்த கட்டடங்களின் கூரைகளிலும் தங்கத்தகடுகள் பதிக்கப்படுகிறது. இதனால் கட்டடத்தின் அழகு அதிகரிப்பதுடன் அவை சுற்றுச் சூழல்களால் ஏற்படும் சேதத்திலிருந்தும் காப்பாற்றப்படுகின்றன. இது லீஃபிங்க்அல்லது கில்டிங்க்என்று அழைக்கப்படுகிறது.
*நாட்டின் பொருளாதாரத்துக்கு தங்கம் அளவுகோல். உலகம் தோன்றிய நாள் முதலே ஒரு விலையுயர்ந்த உலோகமாக மதிக்கப்பட்டு வருகிறது.
இப்படி பல வகையிலும் உபயோகப்படுகின்ற வேறு ஒரு உலோகத்தை, நம்மால் நினைத்துக் கூடப் பார்க்க முடியாது. அதனால்தான் தங்கத்துக்கு இத்தனை மகிமை.
நன்றி: உங்களுக்காக

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ள...