செவ்வாய், 26 ஜூலை, 2011

அறிவோம் தமிழ் - எழுத்துப்பிழை கற்பிப்பான்! (1)


பிழையானவைகள்:

நல்லெண்ணை
கடலெண்ணை
விளக்கெண்ணை
மண்ணெண்ணை
வெண்ணை
பிலை
விற்க்கப்படும்
அருட்க்கொடை   


சரியானவைகள்:


நல்லெண்ணெய்
கடலெண்ணெய்
விளக்கெண்ணெய்
மண்ணெண்ணெய்
வெண்ணெய்
பிழை
விற்கப்படும்
அருட்கொடை
 


பிழையானவைகள்:

நல்லெண்ணை
கடலெண்ணை
விளக்கெண்ணை
மண்ணெண்ணை
வெண்ணை
பிலை
விற்க்கப்படும்
அருட்க்கொடை   


சரியானவைகள்:


நல்லெண்ணெய்
கடலெண்ணெய்
விளக்கெண்ணெய்
மண்ணெண்ணெய்
வெண்ணெய்
பிழை
விற்கப்படும்
அருட்கொடை
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ள...