வெள்ளி, 8 ஜூலை, 2011

ஒரு வரி மருத்துவ செய்தி!

ரோஜா அத்தர் : முக வசீகரம் கூடும்.
பாதாம்பருப்பு + தேங்காய் : ஞாபகசக்தி கூடும்
கதர் சன சூரணம் : காய்ச்சல் நிற்கும் 
ஆத்திப்பழம் : அம்மை குணமாகும்
எலுமிச்சை தோல் : பற்கள் பளபளக்கும்
பால் + கசகசா : தூக்கம் வரும்
கோதுமை, பீன்ஸ் : நரம்பு உறுதியாகும்
கருந்துளசி : பேன்களை ஒழிக்கும்
மல்லிகை இலை : கண் சிவப்பை போக்கும்
ரோஜா குல்கந்து : மலச்சிக்கல் நீங்கும்
வேப்பெண்ணெய் : மூக்கடைப்பு நீங்கும்
வெங்காயம் : நோய் தடுப்பு கூடும்
ஆப்பிள், திராட்சை, ஆரஞ்சு, காரட் : இருதயம் பலம் பெறும்
மாம்பழ ஜூஸ் : நரம்புத் தளர்ச்சி போக்கும்
ஐஸ் : மூக்கில் வரும் ரத்தம் தடுக்கும்
புதினா : கர்ப்பிணிகள் வாந்தியை நிறுத்தும்
சுக்கும், பெருங்காயம், பசும்பால் : தலைவலி நீங்கும்
குப்பை மேனி : மலேரியா தீரும்.
பேரிச்சை : கொழுப்பை நீக்கும்
டீ : வயிற்றுக் கடுப்பு போக்கும்
கொய்யாப்பழம் : நீரிழிவு போக்கும்
செம்பருத்தி : உடல் சூடு தணியும்
காரட் ஜூஸ் : ரத்த சோகை தீரும்.
முட்டைகோஸ் : அல்சர் தீர்க்கும்
மருதாணிப்பூ : சுகமான தூக்கம் தரும்
நெல்லிக்காய் : எலும்பு வளர்ச்சியடையும்
 
பேரீச்சம்பழம் : தினமும் இரவில் பாலில் வேகவைத்து உண்டால் மலச்சிக்கல் தீரும்
பொன்னாங்கன்னி கீரை : சருமம் பளபளப்பு பெறும், கண் பார்வை தெளிவு பெறும் 
அகத்திக்கீரை : வாரம் இருமுறை சாப்பிட்டு வந்தால் இரத்த கொதிப்பு ஏற்படாது
எலுமிச்சை பழம் + தேன் : வறட்டு இருமல் வராது
 
அத்திபழம் : தேனில் ஊற வைத்து  சாப்பிட்டால் மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வயிற்று வலி குணமாகும்
மிளகு தூள் + மஞ்சள் தூள் : இரவில் காய்ச்சிய பாலில் போட்டு குடித்துவந்தால், தொண்டை கரகரப்பு நீங்கும்
 
நன்றி: தமிழ் ஆதாரம்
 
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ள...