திங்கள், 4 ஜூலை, 2011

அறிவோம் ஆங்கிலம் (16) – வாழ்வில் அன்றாடம் பயன்படும் சொற்கள்:

To the best of my knowledge - நான் அறிந்த வரை
The beliefs of religion - மதநம்பிக்கைகள், கொள்கைகள்
I believe so - நான் அப்படியே நம்புகிறேன்
Make believe - வெறும் நடிப்பு/பாசாங்கு
Don't believe! it is all make believe - பயப்படாதே! அதெல்லாம் வெறும் நடிப்பு/பாசாங்கு
Believable story - நம்பக்கூடிய கதை
Belittle - குறைவாக கருது
Don't belittle yourself - உன்னைப் பற்றி குறைவாக கருதாதே
Ring the bell - மணியடி
Who is to bell the cat? பூனைக்கு மணி காட்டுவது யார்? / தலைமை ஏற்பது யார்?
Bell man - முத்துக் குளிப்பவனின் உதவியாளன்
Bell pepper - குடை மிளகாய்
Bell laugh - வயிறு குலுங்கும் சிரிப்பு
To which class do you belong? நீ எந்த வகுப்பைச் சேர்ந்தவன்?
Do you belong here? நீங்கள் இந்த ஊரைச் சேர்ந்தவரா?
Belongings - உடைமைகள்
My beloved wife - என் அன்பிற்குறிய மனைவி
Beloved brother - அன்பிற்குரிய அண்ணன்
Below the knees - முழங்காலுக்கு கீழ்
Below the average - சராசரிக்கு கீழ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ள...