பூமி, சூரியன் மற்றும் நிலவு பற்றிய அறிவியல் செய்திகள்:
பூமியின் மேற்பரப்பளவு : 510100500 ச. கி. மீ. (100%)
பூமியின் நிலப்பரப்பளவு : 148950800 ச. கி. மீ. (29.2%)
பூமியின் எடை : 5.98 x 10 24
கி.மீ.பூமிக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள தூரம் : 149407000 கி.மீ.
பூமிக்கும் நிலவுக்கும் இடையே உள்ள தூரம் : 364000 கி.மீ.
பூமி தன்னைத் தானே சுற்றிவதற்கு எடுத்துக்கொள்ளும் நேரம் : 23 மணி நேரம், 56 நிமிடம், 4.90 நொடிகள்.
நிலவு தன்னைத் தானே சுற்றிவதற்கு எடுத்துக்கொள்ளும் நேரம் : 271/3நாட்கள்.
சூரியன் தன்னைத் தானே சுற்றிவதற்கு எடுத்துக்கொள்ளும் நேரம் : 26 நாட்கள், 9 மணி நேரம், 7 நிமிடம்.
ஒரு மாதத்தின் கால அளவு : 30 நாட்கள், 10 மணி நேரம், 12 நிமிடம்.
பூமி சூரியனைச் சுற்றிவதற்கு எடுத்துக்கொள்ளும் நேரம் : 365 நாட்கள், 5 மணி நேரம், 48 நிமிடம், 45.51 நொடிகள்.
நிலவு பூமியைச் சுற்றிவதற்கு எடுத்துக்கொள்ளும் நேரம் : 29½ நாட்கள்.
சூரியனின் ஆயுட்காலம் : 1000 கோடி வருடங்கள்.
பூமியின் தோற்றம் : 1955805103 வருடங்கள்.
சூரியனின் தோற்றம் : 4.5 கோடி வருடங்கள்.
சூரியனின் கதிர்கள் பூமியை அடைய எடுத்துக்கொள்ளும் நேரம் : 8 நிமிடம், 16.6 நொடிகள்.
நிலவின் வெளிச்சம் பூமியை அடைய எடுத்துக்கொள்ளும் நேரம் : 1.3 நொடிகள்.
சூரியனின் வெப்பநிலை : 270 லட்சம் ° செல்ஷியஸ்
நிலவின் வெப்பநிலை : பகலில் : 180 ° செல்ஷியஸ் , இரவில் : 100 ° செல்ஷியஸ்
சூரிய உதயம் மற்றும் மறைவுக்கு எடுத்துக்கொள்ளும் நேரம் : 2 நிமிடம், 24 நொடிகள்.
சூரியன் தன்னைத் தானே சுற்றிவதற்கு எடுத்துக்கொள்ளும் வேகம்: நொடிக்கு 250 கி.மீ.
பூமியின் புவிஈர்ப்பு விசை : நொடிக்கு 9.8 மீ.
பூமியிலிருந்து ஒரு வருடத்திற்கு நீர் ஆவியாக வெளியேறும் அளவு : 577000 கியூபிக் கி.மீ. தண்ணீர்.
சூரியனின் வெளிப்பரப்பின் வெப்பநிலை : 11000 ° செல்ஷியஸ்
சூரியனின் மையப்பகுதியின் வெப்பநிலை : 400000000 ° செல்ஷியஸ்
பூமியின் மைய வெப்பநிலை : 3000 ° செல்ஷியஸ் (5400 ° ஃபாரான்கீத்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக