வெள்ளி, 22 ஏப்ரல், 2011

அரசாங்கம் இல்லாத நாடு!!!

உலகில் நீண்ட காலமாக அரசாங்கம் இல்லாத நாடு என்ற பெருமை பெல்ஜியத்திற்கு கிடைத்துள்ளது. மேலும் இது கின்னஸ் புத்தகத்திலும் பதிவாகியுள்ளது. பெல்ஜியத்தின் பிளமிஷ் மற்றும் பிரெஞ்சு மொழி பேசும் அரசியல் கட்சிகளுக்கு இடையில் ஏற்பட்ட பிளவுகள் காரணமாக அரசாங்கம் கவிழ்ந்தது. இந்நிலையில் ஆட்சியமைப்பதில் தொடர்ந்து சிக்கல் ஏற்பட்டதால் உத்தியோகப் பூர்வமாக அரசு அங்கு நிறுவப்படவில்லை. இதற்கு முன் ஈராக்கில் தான் இந்நிலை காணப்பட்டது. அது 289 நாட்கள் நீடித்தது. தற்போது பெல்ஜியம் அதைத் தாண்டிவிட்டது.
நன்றி: தினகரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ள...