செவ்வாய், 12 ஏப்ரல், 2011

ஹதீஸ் - கேள்வி??? பதில்!!! தொகுப்பு - (24):

74. (கைபர் போரின் போது) "நாளை (இஸ்லாமிய சேனையின்) கொடியை ஒரு மனிதரிடம் தரப்போகிறேன், அல்லாஹ் அவருடைய கரங்களில்  வெற்றியை அளிப்பான்" என்று நபியர்கள் கூறிய அந்த நபித்தோழர் யார்? அலீ (ரலி) அவர்கள். (அறிவிப்பவர்: ஸஹ்ல் பின் ஸஅத் (ரலி) - நூல்: புகாரி).
75.நபி (ஸல்) அவர்கள் "அபூ துறாப் (மண்ணின் தந்தை) " என்று எந்த நபித்தோழருக்கு பெயர் சூட்டினார்கள்?  அலீ (ரலி) அவர்கள். (அறிவிப்பவர்: ஸஹ்ல் பின் ஸஅத் (ரலி) - நூல்: புகாரி).
76.எந்த நபித்தோழரின் கண்களில் வலி வந்து பிறகு நபி (ஸல்) அந்த நபித்தோழரின் கண்களில் தன்னுடைய உமிழ் நீரை துப்ப அந்த வலி குணமடைந்தன?  அலீ (ரலி) அவர்கள். (அறிவிப்பவர்: ஸஹ்ல் பின் ஸஅத் (ரலி) - நூல்: புகாரி).

2 கருத்துகள்:

  1. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

    பயனுள்ள முயற்சி அனைவரையும் சென்றடைய முயற்சி செய்யுங்கள்

    அந்த கேள்விக்கான பதில் அலி (ரலி) அவர்கள்

    ஹலோ சொல் சரிபார்ப்பை எடுத்து விடுங்கள்

    பதிலளிநீக்கு
  2. வலைக்கும்ஸலாம்!

    இன்ஷா அல்லாஹ்! என்னால் இயன்ற முயற்சியைத் தொடருகிறேன்.

    பதிலளிநீக்கு

மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ள...