வெள்ளி, 29 ஏப்ரல், 2011

எடுத்துச் சொல்வது அனைவருக்கும் கடமை!!!

நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர். (3:104).
நீங்கள், மனித குலத்திற்காக தேர்வு செய்யப்பட்ட சிறந்த சமுதாயமாக இருக்கிறீர்கள். நன்மையை ஏவுகிறீர்கள்!  தீமையைத் தடுக்கிறீர்கள்!  அல்லாஹ்வை  நம்புகிறீர்கள்! (3:110).
அல்லாஹ்வையும், இறுதி நாளையும் அவர்கள் நம்புகின்றனர்.  நன்மையை ஏவுகின்றனர். தீமையைத் தடுக்கின்றனர்.  நல்ல காரியங்களை நோக்கி விரைகின்றனர்.  அவர்களே  நல்லோர். (3:114).
நம்பிக்கைக் கொண்ட ஆண்களும், பெண்களும் ஒருவர் மற்றவருக்கு உற்ற நண்பர்கள்.  அவர்கள் நன்மையை ஏவுவார்கள். தீமையத் தடுப்பார்கள்.  தொழுகையை நிலை நாட்டுவார்கள்.  ஸகாத்தையும் கொடுப்பார்கள்.   அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் கட்டுபாடுவார்கள்.  (9:71).

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ள...