வியாழன், 21 ஏப்ரல், 2011

அறிவோம் ஆங்கிலம் (13) – வாழ்வில் அன்றாடம் பயன்படும் சொற்கள்:

Bearable heat - பொறுக்க கூடிய சூடு
Beard the lion in his den - சிங்கத்தை அதன் குகையில் சாந்தி / ஒருவரை அவர் இடத்திலேய எதிர்.
The bearer of this letter - இக்கடிதத்தைக் கொண்டுவருபவர்
Your conduct is beyond all bearing - முழுவதும் பொறுக்க முடியாத அளவுக்கு உன் நடத்தை உள்ளது.
Beasts of burden - பொதி சுமக்கும் விலங்குகள்
Domestic animals - வீட்டு விலங்குகள்
Cruel person - கொடுமையாளன்
Black and blue - ஊமைக்காயம்
The attack was beaten off - தாங்குதல் முறியடிக்கப்பட்டது.
Beat about the bush - சுத்தி வளைத்து பேசு
A well - beaten path - நான்கு பழகிய வழி
The beaten track - அறிமுகமான வழி
Beatitude - பெருமகிழ்ச்சி, பேரின்பம்
Bed clothes/spread - படுக்கை விரிப்பு
Bed ridden - படுத்த படுக்கையாக
Bed time - படுக்கை நேரம்
Bed bug - மூட்டைப் பூச்சி
Bedding out - நாற்று நடுதல்
Bee - தேனீ
Bee hive - தேன்கூடு

Bearable heat - பொறுக்க கூடிய சூடு
Beard the lion in his den - சிங்கத்தை அதன் குகையில் சாந்தி / ஒருவரை அவர் இடத்திலேய எதிர்.
The bearer of this letter - இக்கடிதத்தைக் கொண்டுவருபவர்
Beasts of burden - பொதி சுமக்கும் விலங்குகள்
Domestic animals - வீட்டு விலங்குகள்
Cruel person - கொடுமையாளன்
Black and blue - ஊமைக்காயம்
The attack was beaten off - தாங்குதல் முறியடிக்கப்பட்டது.
Beat about the bush - சுத்தி வளைத்து பேசு
A well - beaten path - நான்கு பழகிய வழி
The beaten track - அறிமுகமான வழி
Beatitude - பெருமகிழ்ச்சி, பேரின்பம்
Bed clothes/spread - படுக்கை விரிப்பு
Bed ridden - படுத்த படுக்கையாக
Bed time - படுக்கை நேரம்
Bed bug - மூட்டைப் பூச்சி
Bedding out - நாற்று நடுதல்
Bee - தேனீ
Bee hive - தேன்கூடு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ள...