வியாழன், 7 ஏப்ரல், 2011

அறிவோம் ஆங்கிலம் (12) - வாழ்வில் அன்றாடம் பயன்படும் சொற்கள்:

Excessive drunkard - அளவுக்கு மீறி குடிப்பவன்
Bar crow - கடப்பாரை
Behind the bar - சிறையில்
Bar none - விதிவிலக்கின்றி
Bar one - ஒருவரைத் தவிர
Barbarism - காட்டுமிராண்டித்தனம்
Bare faced - வெட்கமின்றி
Bare footed - செருப்பு இல்லாமல்
Dumb girl - ஊமைச்சி
Baseless fear - காரணமில்லா பயம்
A batch of letters - ஒரு கட்டுக் கடிதம்

Battalion - பட்டாளம்
Battle cruiser - போர்க் கப்பல்
Bay wreath - வெற்றி மாலை
Part of a rifle - துப்பாக்கி முனை
For the time being - அது வரை
The Supreme Being - இறைவன்
Sea shore - கடற்கரை
An ill-mannered  person - பட்டிக்காட்டான், முரடன்
At last his efforts bore fruit - இறுதியில் அவனுடைய முயற்சிகள் பலித்தன.



Excessive drunkard - அளவுக்கு மீறி குடிப்பவன்
Bar crow - கடப்பாரை
Behind the bar - சிறையில்
Bar none - விதிவிலக்கின்றி
Bar one - ஒருவரைத் தவிர
Barbarism - காட்டுமிராண்டித்தனம்
Bare faced - வெட்கமின்றி
Bare footed - செருப்பு இல்லாமல்
Dumb girl - ஊமைச்சி
Baseless fear - காரணமில்லா பயம்
A batch of letters - ஒரு கட்டுக் கடிதம்

Battalion - பட்டாளம்
Battle cruiser - போர்க் கப்பல்
Bay wreath - வெற்றி மாலை
Part of a rifle - துப்பாக்கி முனை
For the time being - அது வரை
The Supreme Being - இறைவன்
Sea shore - கடற்கரை
An ill-mannered  person - பட்டிக்காட்டான், முரடன்
At last his efforts bore fruit - இறுதியில் அவனுடைய முயற்சிகள் பலித்தன.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ள...