செவ்வாய், 19 ஏப்ரல், 2011

சுன்னத்வல்ஜமாஅத்தினரே! இதுதான் சுன்னத்தா???


நீங்கள் யூத கிறிஸ்தவர்களின் வழிமுறைகளை ஜானுக்கு ஜான் அடிக்கு அடி பின்பற்றுவீர்கள். எந்த அளவுக்கு என்றால் அவர்கள் ஒரு உடும்பு பொந்துக்குள் சென்றால் நீங்களும் செல்வீர்கள். (புகாரி).
 • தர்காஹ்
       போவது சுன்னத்தா
  ?
 • அவ்லியாவை
       வணங்குவது சுன்னத்தா
  ?
 • கப்ரு
       வணக்கம் சுன்னத்தா
  ?
 • மவ்லூது
       சுன்னத்தா
  ?
 • மீலாது
       சுன்னத்தா
  ?

 • ஸலவாத்துன்நாரியா
       சுன்னத்தா
  ?
 • தாயத்து, தட்டு, தகடு சுன்னத்தா?
 • முரீது
       சுன்னத்தா
  ?
 • ஷைகுமார்களின்
       கால்களில் விழுவது சுன்னத்தா
  ?
 • கத்தம்
       ஃபாத்திஹா சுன்னத்தா
  ?
 • 10ம் நாள், 20ம் நாள், 40ம் நாள், ஆண்டு பர்ஸி சுன்னத்தா?
 • 1000 முறை
       கத்தினால் கவுஸ் வருவார் என்பது சுன்னத்தா
  ?
 • ஸபர், முஹர்ரம் மாதம் பீடை என்பது
       சுன்னத்தா
  ?
 • வரதட்சனை
       வாங்குவது சுன்னத்தா
  ?
 • வளர்பிறை, தேய்பிறை சகுணம் சுன்னத்தா?
 • நாகூர்
       மொட்டை சுன்னத்தா
  ?
 • தப்ருக்
       தட்டுக்கள் சுன்னத்தா
  ?
 • மரணித்தால்
       ஜியாரத் பொறி வழங்குவது சுன்னத்தா
  ?
 • சமாதியை கழுவி அந்த அழுக்கு நீரை குடிப்பது சுன்னத்தா?
 • விபுதிக்கு
       பதிலாக தர்காஹ் சந்தனத்தை நெற்றியிலும் கழுத்திலும் தடவிக்கொள்வது சுன்னத்தா
  ?
 • உருஸ், படையல் சுன்னத்தா?
 • சந்தனகூடு
       சுன்னத்தா
  ?
 • கொடிமரம்
       சுன்னத்தா
  ?
 • அவ்லியாக்களுக்கு
       நேர்ச்சை சுன்னத்தா
  ?
 • கப்ரை
       உயர்த்திக் கட்டுதல் சுன்னத்தா
  ?
 • தஸ்பீஹ் மணி
       உருட்டுதல் சுன்னத்தா
  ?
 • கவ்வாலி
       இசைக்கச்சேரிகள் சுன்னத்தா
  ?
 • யானை குதிரை
       ஊர்வலங்கள் சுன்னத்தா
  ?
 • ஜோதிட
       நம்பிக்கை சுன்னத்தா
  ?
 • கருமணி தாலி
       கட்டுதல் சுன்னத்தா
  ?
 • மஞ்சள்
       நீராட்டுவிழா சுன்னத்தா
  ?
 • சுன்னத்
       கத்னா திருவிழா சுன்னத்தா
  ?
சுன்னத்வல்ஜமாஅத்தினரே! இதுதான் சுன்னத்தா???
 
நன்றி: சன்மார்க்கம்
 


நீங்கள் யூத கிறிஸ்தவர்களின் வழிமுறைகளை ஜானுக்கு ஜான் அடிக்கு அடி பின்பற்றுவீர்கள். எந்த அளவுக்கு என்றால் அவர்கள் ஒரு உடும்பு பொந்துக்குள் சென்றால் நீங்களும் செல்வீர்கள். (புகாரி).
 • தர்காஹ்
       போவது சுன்னத்தா
  ?
 • அவ்லியாவை
       வணங்குவது சுன்னத்தா
  ?
 • கப்ரு
       வணக்கம் சுன்னத்தா
  ?
 • மவ்லூது
       சுன்னத்தா
  ?
 • மீலாது
       சுன்னத்தா
  ?

 • ஸலவாத்துன்நாரியா
       சுன்னத்தா
  ?
 • தாயத்து, தட்டு, தகடு சுன்னத்தா?
 • முரீது
       சுன்னத்தா
  ?
 • ஷைகுமார்களின்
       கால்களில் விழுவது சுன்னத்தா
  ?
 • கத்தம்
       ஃபாத்திஹா சுன்னத்தா
  ?
 • 10ம் நாள், 20ம் நாள், 40ம் நாள், ஆண்டு பர்ஸி சுன்னத்தா?
 • 1000 முறை
       கத்தினால் கவுஸ் வருவார் என்பது சுன்னத்தா
  ?
 • ஸபர், முஹர்ரம் மாதம் பீடை என்பது
       சுன்னத்தா
  ?
 • வரதட்சனை
       வாங்குவது சுன்னத்தா
  ?
 • வளர்பிறை, தேய்பிறை சகுணம் சுன்னத்தா?
 • நாகூர்
       மொட்டை சுன்னத்தா
  ?
 • தப்ருக்
       தட்டுக்கள் சுன்னத்தா
  ?
 • மரணித்தால்
       ஜியாரத் பொறி வழங்குவது சுன்னத்தா
  ?
 • சமாதியை கழுவி அந்த அழுக்கு நீரை குடிப்பது சுன்னத்தா?
 • விபுதிக்கு
       பதிலாக தர்காஹ் சந்தனத்தை நெற்றியிலும் கழுத்திலும் தடவிக்கொள்வது சுன்னத்தா
  ?
 • உருஸ், படையல் சுன்னத்தா?
 • சந்தனகூடு
       சுன்னத்தா
  ?
 • கொடிமரம்
       சுன்னத்தா
  ?
 • அவ்லியாக்களுக்கு
       நேர்ச்சை சுன்னத்தா
  ?
 • கப்ரை
       உயர்த்திக் கட்டுதல் சுன்னத்தா
  ?
 • தஸ்பீஹ் மணி
       உருட்டுதல் சுன்னத்தா
  ?
 • கவ்வாலி
       இசைக்கச்சேரிகள் சுன்னத்தா
  ?
 • யானை குதிரை
       ஊர்வலங்கள் சுன்னத்தா
  ?
 • ஜோதிட
       நம்பிக்கை சுன்னத்தா
  ?
 • கருமணி தாலி
       கட்டுதல் சுன்னத்தா
  ?
 • மஞ்சள்
       நீராட்டுவிழா சுன்னத்தா
  ?
 • சுன்னத்
       கத்னா திருவிழா சுன்னத்தா
  ?
சுன்னத்வல்ஜமாஅத்தினரே! இதுதான் சுன்னத்தா???
 
நன்றி: சன்மார்க்கம்
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ள...