ஞாயிறு, 20 மார்ச், 2011

அறிவோம் ஆங்கிலம் (10) – வாழ்வில் அன்றாடம் பயன்படும் சொற்கள்:

Baby boy - ஆண் குழந்தை
Baby girl - பெண் குழந்தை
The baby of the family - குடும்பத்தின் கடைசி குழந்தை (கடைக்குட்டி)
Babyhood - குழந்தைப் பருவம்
(I am a) Back number - (நான் ஒரு) சிறப்பில்லாதவன், பத்தாம் பசலி
Back biting - புறம் பேசுதல்
Back chat - பின்னால் பேசுதல்
Back door influence - குறுக்கு வழிச் செல்வாக்கு
Political background - அரசியல் பின்னணி
Backlog - வேலைத் தேக்கம்
Forwards and backwards - முன்னும் பின்னும்
Bad lot - ஒன்றுக்கும் உருப்படாதவன்
Bad debt - வாராக்கடன்
Good humoured talk - நல்ல நகைச்சுவையுள்ள பேச்சு
(He has) bags of (money) - (அவனிடம்) அதிகம் (பணமுள்ளது)
Bag of bones - ஒல்லியானவன்
Take away - தட்டிச் செல்லுதல்
Bagasse - கரும்புச்சக்கை
Baggage animals - பொதி சுமக்கும் விலங்குகள்
Bailing water - நீர் இறைத்தல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ள...