சனி, 26 மார்ச், 2011

ஹதீஸ் - கேள்வி??? பதில்!!! தொகுப்பு - (23):

71. நபி (ஸல்) அவர்களின் தலையிலும், தாடியிலும் எத்தனை வெள்ளை முடிகள் கூட இல்லாத நிலையில் அல்லாஹ் அவர்களை மரணிக்கச் செய்தான்? இருபது வெள்ளை முடிகள்.  (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) - நூல்: புகாரி).
72. மக்கா வெற்றி நாளில் நபி (ஸல்) அவர்களிடம் யாருடைய தந்தை வந்த போது, அவருடைய தலை முடிக்கும், தாடிக்கும் கருப்பு நிறத்தைத் தவிர்த்து ஏதேனும் சாயம் கொண்டு மாற்றச் சொன்னார்கள்? அபூபக்கர் (ரலி) அவர்களின் தந்தை அபூகுஹாஃபா.  (அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி) - முஸ்லிம்).
73.  ஜாபிர் (ரலி) அவர்களின் தந்தை அப்துல்லாஹ் அவர்கள் எத்தனை பெண் குழந்தைகளை விட்டு விட்டு இறந்தார்கள்?  அந்த பெண் குழந்தைகள் அனைவரையும் வளர்க்க வேண்டியப் பொறுப்பு  ஜாபிர் (ரலி) அவர்களுக்கு இருந்ததால் யாரை திருமணம் முடித்தார்கள்?  ஜாபிர் (ரலி) அவர்களின் தந்தை அப்துல்லாஹ் அவர்கள் ஒன்பது பெண் குழந்தைகளை விட்டு விட்டு இறந்தார்கள். இதனால் ஜாபிர் (ரலி) அவர்கள் கன்னிப் பெண்ணை திருமணம் முடிக்காமல் விதவைப் பெண்ணை திருமணம் முடித்தார்கள்.  (அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) - நூல்: புகாரி).

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ள...