செவ்வாய், 8 மார்ச், 2011

அறிவோம் ஆங்கிலம் (1) - வாழ்வில் அன்றாடம் பயன்படும் சொற்கள்:

Larger in quantity - அளவில்  மிகுந்த
Larger in number -  எண்ணிக்கையில் மிகுந்த
In the opposite direction - எதிர் திசையில்

Here or there - இங்கு அல்லது அங்கு   
Without suspicion - சந்தேகத்திற்கு அப்பாற்பட்ட
In all directions - எல்லாப் பக்கங்களிலும்
Absolutely impossible - முற்றிலும் இயலாதது
Unconditionally - நிபந்தனையின்றி 
Hard to understand - புரிந்துகொள்வதற்கு கடினமான
In an absent-minded way - கவனமற்ற வகையில்
Hasten the progress - முன்னேற்றத்தை விரைவுபடுத்து
Assume charge - பொறுப்பேற்றுக் கொள்
Easy to approach - அணுகுவதற்கு எளிதான
Unexpected incident - எதிர்பாராத சம்பவம்
By accident - தற்செயலாக
As the circumstances suggest - சூழ்நிலைகள் தெரிவிப்பது போல் 
On this account - இக்காரணம் பற்றி
Generally accepted - பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட
Harshness of speech - பேச்சில் கடுகடுப்பு
Scientific achievement - அறிவியல் சாதனை
 
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ள...