சனி, 12 மார்ச், 2011

அறிவோம் ஆங்கிலம் (4) – வாழ்வில் அன்றாடம் பயன்படும் சொற்கள்:

Atheist - நாத்திகர்
Go ahead - தொடர்ந்து செல்
In a heap - குவியலாக
Air Raid - வான்வழித் தாக்குதல்
Above all - எல்லாவற்றிற்கும் மேலாக
After all - இருப்பினும்
All along - எப்பொழுதும், எந்நேரமும்
All over - முழுவதும்
Alliance party - கூட்டணிக் கட்சி
Friendly countries - நட்பு நாடுகள்
Dearness allowance - அகவிலைப்படி
Allied to - தொடர்புடையது
Nourishing mother - செவிலித்தாய்
Almighty - எல்லாம் வல்ல இறைவன்
Pasture land - மேய்ச்சல் நிலம்
Alphabetical sequence - அகரவரிசை முறை
Alternative medicine - மாற்று மருந்து
General pardon - பொது மன்னிப்பு
Anglophil - ஆங்கிலப் பொருட்களை விரும்புபவர்
Anglophobia - ஆங்கிலப் பொருட்களை வெறுப்பவர்

Atheist - நாத்திகர்
Go ahead - தொடர்ந்து செல்
In a heap - குவியலாக
Air Raid - வான்வழித் தாக்குதல்
Above all - எல்லாவற்றிற்கும் மேலாக
After all - இருப்பினும்
All along - எப்பொழுதும், எந்நேரமும்
All over - முழுவதும்
Alliance party - கூட்டணிக் கட்சி
Friendly countries - நட்பு நாடுகள்
Dearness allowance - அகவிலைப்படி
Allied to - தொடர்புடையது
Nourishing mother - செவிலித்தாய்
Almighty - எல்லாம் வல்ல இறைவன்
Pasture land - மேய்ச்சல் நிலம்
Alphabetical sequence - அகரவரிசை முறை
Alternative medicine - மாற்று மருந்து
General pardon - பொது மன்னிப்பு
Anglophil - ஆங்கிலப் பொருட்களை விரும்புபவர்
Anglophobia - ஆங்கிலப் பொருட்களை வெறுப்பவர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ள...