வியாழன், 17 மார்ச், 2011

அறிவோம் ஆங்கிலம் (9) – வாழ்வில் அன்றாடம் பயன்படும் சொற்கள்:

Avenues to success - வெற்றிக்குரிய வழிகள்/வாய்ப்புக்கள்
Above the average - சராசரிக்கு மேல்
Below the average - சராசரிக்கு கீழ்
Upto the average - சராசரி அளவில்
Average age - சராசரி வயது
(We) await (your instructions) - (தங்களின் அறிவுறுத்தலுக்கு) காத்திருக்கிறோம்.
State award - மாநில விருது
National award - தேசிய விருது
Awardee - விருது பெறுபவர்
Award committe - விருதுக் குழு
Right away - உடனே
Respect and reverence - மதிப்பும் மரியாதையும்
Wonderful sight - வியப்பூட்டும் காட்சி
(I am) awfully (sorry) - (நான்) மிக்க (வேதனை அடைகிறேன்)
(Please wait here) awhile - (தயவுசெய்து) சிறிது நேரம் (இங்கே காத்திரு)
The awkward age - விடலைப் பருவம்
An awkward customer - சமாளிக்க முடியாத வாடிக்கையாளர்
Childish talk - மழலை பேச்சு
Baby talk - குழந்தை மொழி
Babbler - உளறுபவர்

Avenues to success - வெற்றிக்குரிய வழிகள்/வாய்ப்புக்கள்
Above the average - சராசரிக்கு மேல்
Upto the average - சராசரி அளவில்
Average age - சராசரி வயது
State award - மாநில விருது
National award - தேசிய விருது
Awardee - விருது பெறுபவர்
Award committe - விருதுக் குழு
Right away - உடனே
Respect and reverence - மதிப்பும் மரியாதையும்
Wonderful sight - வியப்பூட்டும் காட்சி
(I am) awfully (sorry) - (நான்) மிக்க (வேதனை அடைகிறேன்)
(Please wait here) awhile - (தயவுசெய்து) சிறிது நேரம் (இங்கே காத்திரு)
The awkward age - விடலைப் பருவம்
An awkward customer - சமாளிக்க முடியாத வாடிக்கையாளர்
Childish talk - மழலை பேச்சு
Baby talk - குழந்தை மொழி
Babbler - உளறுபவர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ள...