வெள்ளி, 18 மார்ச், 2011

அல்லாஹ்வே எங்கள் அதிபதி!!!

அல்லாஹ்வே உங்கள் அதிபதி.  அவனே உதவி செய்வோரில் சிறந்தவன். (03 :150)
 
...எங்கள் பிழைகளைப் பொறுத்து எங்களை மன்னிப்பாயாக! அருள் புரிவாயாக! நீயே எங்கள் அதிபதி. (உன்னை) மறுக்கும் கூட்டத்திற்கு எதிராக எங்களுக்கு நீ உதவுவாயாக! (02 : 286)
அல்லாஹ் எங்களுக்கு விதித்ததைத் தவிர எங்களுக்கு வேறு எதுவும் ஏற்படாது.  அவன் எங்கள் அதிபதி... (09 :51)
...அல்லாஹ்வே உங்கள் அதிபதி. அவன் அறிந்தவன். ஞானமுடையோன்.  (66 :02)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ள...