செவ்வாய், 8 மார்ச், 2011

ஹதீஸ் - கேள்வி??? பதில்!!! தொகுப்பு (19):

59.அஷ்ரத்துல் முபஸ்ஸர என்று அழைக்கப்படக்கூடிய சொர்க்கத்திற்கு நன்மாராயம் கூறப்பட்ட பத்து நபித்தோழர்கள் யார்? யார்?
 
1.  அபூபக்கர் (ரலி)
2 . உமர் (ரலி)
3.  உஸ்மான் (ரலி)
4.  அலி (ரலி)
5.  தல்ஹா இப்னு உபைதுல்லாஹ் (ரலி)
6.  ஜுபைர் இப்னு அவ்வாம் (ரலி)
7.  அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ப் (ரலி)
8.  ஸஅத்  இப்னு அபீ வக்காஸ் (ரலி)
9.  ஸயீத் இப்னு ஸைத் (ரலி)
10. அபூ உபைதா இப்னு அல் ஜர்ராஹ் (ரலி)
 
(அறிவிப்பவர்: அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ப் (ரலி) - நூல்கள்: திர்மிதீ, இப்னுமாஜா, அபூதாவூத், அஹ்மத்). 
 
60. முதன் முதலில் இஸ்லாத்தை ஏழு பேர் பகிரங்கப்படுத்தினார்கள். அந்த ஏழு பேர் யார்? யார்?
 
1.  நபி (ஸல்)
2 . அபூபக்கர் (ரலி)
3.  அம்மார் (ரலி)
4.  அம்மாரின் தாயார் சுமய்யா  (ரலி)
5.  சுஹைப்(ரலி)
6.  பிலால் (ரலி)
7.  மிக்தாத் (ரலி)
 
(அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) - நூல்: இப்னுமாஜா).
 
61.உலகின் (அன்றைய) பெண்களிலேயே சிறந்தவரும், (இன்று) உலகப் பெண்களிலேயே சிறந்தவரும் யார்? யார்? என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்?
 
உலகின் (அன்றைய) பெண்களிலேயே சிறந்தவர்: மர்யம் பின்த் இம்ரான் (அலை).
உலகின் (இன்றைய) பெண்களிலேயே சிறந்தவர்: கதீஜா பின்த் குவாலித் (ரலி).
 
 (அறிவிப்பவர்: அலி (ரலி) - நூல் : முஸ்லிம்).

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ள...