சனி, 12 மார்ச், 2011

தெரியுமா செய்தி? - பொதுஅறிவுத் தகவல் (1):

இது வரை சுனாமி!
 
1755ல் போர்ச்சுகலில் ஏற்பட்ட சுனாமியில் 60,000 பேர் பலியாகியுள்ளனர்.

1883
ல் இந்தோனேஷியாவில் ஏற்பட்ட சுனாமியில் 36,௦௦௦ பேர் பலியாகியுள்ளனர்.

1908
ல் இத்தாலியில் ஏற்பட்ட சுனாமியில் 1 லட்சத்து 20 ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர்.

1896
ல் ஜப்பானில் ஏற்பட்ட சுனாமியில் 27,000 பேர் பலியாகியுள்ளனர்.

1923
ல் ஜப்பானில் ஏற்பட்ட சுனாமியில் ஒன்றறை லட்சம் பேர் பலியாகியுள்ளனர்.

1933
ல் ஜப்பானில் ஏற்பட்ட அடுத்த சுனாமியில் 3,௦௦௦ பேர் பலியாகியுள்ளனர்.

1960
ல் சிலியில் 23, 000 பேர் பலியாகியுள்ளனர்.
1976ல் பிலிப்பைன்சில் 8,000 பேரும் பலியாகியுள்ளனர்.

1998
ல் பப்பூவா நியூகினியாவல் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 2 ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர்.

2004
ல் இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் பல நாடுகளைத் தாக்கியது. இந்தியா மற்றும் இந்தோனேஷியாவில் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.
 
நன்றி : தினகரன் நாளிதழ் 

1755ல் போர்ச்சுகலில் ஏற்பட்ட சுனாமியில் 60,000 பேர் பலியாகியுள்ளனர்.

1883ல் இந்தோனேஷியாவில் ஏற்பட்ட சுனாமியில் 36,௦௦௦ பேர் பலியாகியுள்ளனர்.

1908
ல் இத்தாலியில் ஏற்பட்ட சுனாமியில் 1 லட்சத்து 20 ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர்.

1896
ல் ஜப்பானில் ஏற்பட்ட சுனாமியில் 27,000 பேர் பலியாகியுள்ளனர்.

1923
ல் ஜப்பானில் ஏற்பட்ட சுனாமியில் ஒன்றறை லட்சம் பேர் பலியாகியுள்ளனர்.

1933
ல் ஜப்பானில் ஏற்பட்ட அடுத்த சுனாமியில் 3,௦௦௦ பேர் பலியாகியுள்ளனர்.

1960
ல் சிலியில் 23, 000 பேர் பலியாகியுள்ளனர்.
1976ல் பிலிப்பைன்சில் 8,000 பேரும் பலியாகியுள்ளனர்.

1998
ல் பப்பூவா நியூகினியாவல் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 2 ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர்.

2004
ல் இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் பல நாடுகளைத் தாக்கியது. இந்தியா மற்றும் இந்தோனேஷியாவில் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.
 
நன்றி : தினகரன் நாளிதழ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ள...